மனம் போன போக்கில்

ஃபேஷன்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 27, 2008

இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

Image104

நசுங்கிப்போன அலுமினியத் தட்டு, திருவோடு ஞாபகம் வருகிறதில்லையா?

ம்ஹும், தப்பு. இது பெங்களூரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடுகிறவர்களுக்கு வைக்கப்படும் ‘புது ஃபேஷன்’ தட்டு. (இன்று மதியம் அலுவலக நண்பர்களுடன் சாப்பிடச் சென்றபோது படம் பிடித்தேன்.)

Image105

பாவம், ரொம்ப ஏழைப்பட்ட நட்சத்திர ஹோட்டல் போலிருக்கிறது!

***

என். சொக்கன் …

03 12 2008

7 பதில்கள் -க்கு "ஃபேஷன்"

தட்டில் என்ன சாப்பிட்டீங்க? சாதத்தைப் போட்டுக்கொண்டால் தாவு தீர்ந்துருமே? அதுவும் ஸ்பூனில் உண்டால், டிங் டாங் பாடல் போடலாம்

ILA,

என் கஷ்டம் உங்களுக்குச் சிரிப்பா இருக்கா? இது அன்னிய தேசத்துச் சதி ;)

பிசுப்ரா,

அது ஒரு பெரிய காமெடி, இந்த திருவோட்டுத் தட்டுக்குமேலே பீங்கான் தட்டிலே பண்டங்களை வெச்சுச் சாப்பிட்டேன் :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

Hotel ‘S’, J. P. Nagar, Bangalore.

- என். சொக்கன்,
பெங்களூர்.

Google search adicha , aapadi oru hotel-a kanum ? :~(

subarayan,

இருக்குங்க – http://www.hindu.com/mp/2008/10/11/stories/2008101150540600.htm

- என். சொக்கன்,
பெங்களூர்.

மறுமொழி இடுக

ஹையா, ஜாலி ஜாலி!


  • Sudalai Muthu: நான்கைந்து ’டானிக்’ அல்லது ’சிரப்’களுக்குள் எல்லா விய
  • துளசி கோபால்: //பூஜை அறையில் சொல்லவேண்டிய ’முருகா முருகா’வை, இந்த அம்ம
  • முத்துலெட்சுமி: அய்யோ என்னால சிரிப்பை அடக்கவே முடியலை.. ஆனா இதே மாதிரி ந

இதுவரை

  • 42,052 வருகைகள், நன்றி!

இது புதுசு



ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

நவம்பர் 2008
தி செ பு வி வெ ஞா
    டிச »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930