Posted by: என். சொக்கன் on: டிசம்பர் 1, 2008
எனக்கு ஒரு சந்தேகம், வாராவாரம் ‘துக்ளக்’கில் வரும் கார்ட்டூன்களை இந்த ‘துக்ளக்’ சத்யா ராமு, ஒவ்வொரு வாரமும் புதிதாக உட்கார்ந்து வரைகிறாரா? இல்லையா?
என்னுடைய சந்தேகத்துக்குக் காரணம் இருக்கிறது:
ஒரு மகா கலையை நான் இப்படிக் கொத்துபரோட்டா போடுகிறேனே என்று கோபப்படுகிறவர்கள், இங்கே சென்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், உங்களுக்கும் அதே சந்தேகம் வருகிறதா? இல்லையா?
http://aruvaibaskar.blogspot.com/2008/12/blog-post.html
***
என். சொக்கன் …
01 12 2008
(பின்குறிப்பு: இது சத்தியமா நையாண்டிதானுங்கோ, துக்ளக் (அ) ராமு (அ) சத்யா ரசிகர் மன்றத்தினர் சண்டைக்கு வரவேண்டாம்!
/அவருடைய கார்ட்டூன்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட இருபது அல்லது இருபத்தைந்து அரசியல் தலைவர்கள்தான்…. /
திருவாளர். கழுதை ய விட்டுடீங்க..!!
1 | Pa. Raghavan
டிசம்பர் 1, 2008 இல் 5:55 பிற்பகல்
துக்ளக் சத்யா கார்ட்டூனிஸ்ட் அல்லர். அவர் கார்ட்டூனுக்கு ஐடியா கொடுப்பதுடன் சரி. கார்ட்டூன் வரையத்தெரிந்த வேறொருவர் வரைவார்.