ராமனின் தாத்தா குறித்த மறுமொழிகள்

beemorgan இவரால்
என் அழைப்பை மதித்து நீங்கள் வந்ததே எனக்கு பெரும் சந்தோஷம்.. பின்னூட்டமிட்டது இரட்டைச் சந்தோஷம்..

ரகு வம்சம் முழு மொழிபெயர்ப்பைப் பற்றி கேள்விப்பட்டதில்லை..நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக முயற்சிக்கனும்.. தகவலுக்கு மிக்க நன்றி..

nchokkan இவரால்
Bee’morgan,

நல்ல விமர்சனம், ரசித்துப் படித்தேன், மிக்க நன்றி

ரகுவம்சம் முழுத் தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கே, நேரம் கிடைக்கும்போது படிச்சுப் பாருங்க!

- என். சொக்கன்,

பெங்களூர்.

Bee'morgan இவரால்
கொஞ்ச நாட்களாக உங்களின் பக்கம் பக்கம் வரஇயலவில்லை.. இன்றுதான் வந்தேன்.. அதுவும் கூட நல்லதுக்குத்தான் போல, இன்றுதான் ரகுவம்சத்திற்கு ஒரு விமர்சனம் எழுதிவிட்டு இங்கு வந்து பார்த்தால், நீங்களுமா..     same pinch சொக்கன் சார்..

நான் எழுதியது இங்கே.. நேரம் கிடைக்கையில் பாருங்க..

http://beemorgan.blogspot.com/2008/12/blog-post.html

//அதுவும் எப்படி? ஒரு மலர்மாலை மேலே விழுந்து, அந்த கனத்தைத் தாங்கமுடியாமல்அவள் இறந்துவிடுகிறாளாம். அத்தனை மென்மையா? அல்லது பரீட்சித்து கதையில் வருவதுபோல் மாலைக்குள் ஒரு பாம்பு ஒளிந்திருந்து கடித்துவிட்டதோ தெரியவில்லை! //

அ.வெ.சு என்ன சொல்றார்னா, அந்த அரசி ஒரு அப்சரஸ். ஒரு சாபத்தின் காரணமாக பூவுலகிற்கு வந்து மன்னனின் மனைவியாகிறார்.  சாபம்னா, கண்டிப்பா ஒரு விமோசனமும் வேண்டுமே.. என்றொரு தேவலோகத்து மலர் வந்து அவர் மீது படுகிறதோ அன்றுதான் விமோசனம். இந்துமதி  மீது விழுவது, நாரதர் கழுத்திலிருந்த மாலை. நாரதர் பிரபஞ்ச வலம் செல்கையில், அவர் தோளிலிருந்து தவறி விழும் அந்த தேவலோக மாலையால், பூவுலக வாசம் முடித்து தேவலோகம் திரும்புகிறாள் இந்து மதி என்று வருகிறது.

நானும் இதைப்பற்றி குறிப்பிடலாம் என்று கருதினேன்.. ஆனால் நீளம் கருதி சுருக்கிவிட்டேன். எனக்கு இந்த சம்பவத்தைப் படிக்கையில் வைரமுத்துவின் இந்த வரிதான் நினைவுக்கு வந்தது..

“உன்மேல் வந்தொரு பூவிழுந்தால் என்னால் தாங்க முடியாது..”

nchokkan இவரால்
ஆரம்பத்தில வருதே அந்த 4 வரிதானே? ஓ, நல்லா ஞாபகம் இருக்கு, அதான் இங்கே நக்கலுக்காகப் பயன்படுத்தினேன், அதைக் கவிதைன்னு நினைச்சுட்டீங்களா? ஐயோ, பாவம்!

- என். சொக்கன்,

பெங்களூர்.

முகில் இவரால்
ஹல்லோ இந்தக் கவிதையைச் சொல்லி என்கிட்ட ஏற்கெனவே நிறைய திட்டு வாங்கியிருக்கீங்க.. ஞாபகம் இருக்குதா?

nchokkan இவரால்
இது பழங்காலத்து மொக்கை ஐயா, இப்ப வர்றதெல்லாம் இதுக்குக் கொள்ளுப் பேரன், எள்ளுப் பேத்தி மொக்கைகள்

- என். சொக்கன்,

பெங்களூர்.

ganesh chandra இவரால்
அப்போ, தினமும் மொக்கை கவிதைகளை படித்து நம்மளும் விலாபம் எழுத வேண்டியதுதான்.

அப்புறம் அதைப்படித்து வேறு யாராவது வேறு விலாபம் எழுத.. தொடர் மெகா விலாபம் ஆயிடும்.

எ.கொ.இ.ச