மனம் போன போக்கில்

ஒரு தகவல்

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 4, 2009

சில வாரங்களுக்குமுன், இந்திய வங்கி ஒன்றுடன் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை இங்கே படிக்கலாம்.

இந்தப் பதிவை வாசித்த ஒரு வங்கி அதிகாரி, என்னை மின்னஞ்சல்மூலம் தொடர்பு கொண்டு, என்னுடைய அபராதத் தொகை திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். சேவை வரி உள்பட முழுப் பணமும் நேற்று திரும்பி வந்துவிட்டது. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிக்கு என்னுடைய நன்றி!

கெட்டதைச் சொன்னதுபோல் நல்லதையும் சொல்லவேண்டும் என்று இந்தத் தகவலை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.

***

என். சொக்கன் …
04 01 2009

3 பதில்கள் -க்கு "ஒரு தகவல்"

மிக்க மகிழ்ச்சி. உங்கள் வலைப்பதிவில் என் புலம்பலை பார்த்த ஒரு நலம் விரும்பி எனக்கு ஒரு வலை முகவரி சுட்டியிருக்கிறார்.

அதில் என் பிரச்சினை தீர்ந்தால் இங்கு பதிகிறேன்.

அன்புடன்
இரா. சத்தியமூர்த்தி
http://www.sathyamurthy.com

மகிழ்ச்சி!
எல்லா இடங்களிலும் மனிதநேயம் உள்ளவர்கள் சிலராவது இருக்கிறார்கள்.

வங்கிபற்றிய இன்னொரு புலம்பலுக்கு இங்கே செல்லவும்
http://socratesjr2007.blogspot.com/2009/01/blog-post.html

இரா. சத்தியமூர்த்தி, ஆதித்தன்,

நன்றி!

மறுமொழி இடுக

ஹையா, ஜாலி ஜாலி!

கிழக்கு பாட்காஸ்ட்


  • kggouthaman: Hi friends - google calendar is not working in my google chrome. All my efforts to bring it to life are gone futile. Welcome any help from anyone.
  • kggouthaman: அந்தக் காலத்துல நான் படிச்ச பாலிடெக்னிக் - கரும்பலகையி
  • Balaji Viswanathan: U hv got pretty good writing skills. A successful writer needs a sharp sense of observation and a deep sense of reflection. The best of the writers in

இதுவரை

  • 68,998 வருகைகள், நன்றி!

இது புதுசு



ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

சிநேகிதங்களை அறிமுகப்படுத்தினா இலவசமா டி-ஷர்ட்டு தர்றாங்களாம் ...



மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

ஜனவரி 2009
தி செ பு வி வெ ஞா
« டிச   பெப் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031