மனம் போன போக்கில்

‘ரேடியோ எப்படி இயங்குகிறது’ நூல் விமர்சனம்

Posted by: என். சொக்கன் on: மே 8, 2009

ரேடியோ எப்படி இயங்குகிறது?

எனது ‘ரேடியோ எப்படி இயங்குகிறது?’ புத்தகத்தின் மினி விமர்சனம்: ’சர்வதேச வானொலி’ தளத்திலிருந்து:

தகவல், அறிவு, இசை, கொண்டாட்டம் என்று நம்மைத் தொடர்ந்து மகிழ்வித்துக் கொண்டிருக்கும் ரேடியோவின் வியப்பூட்டும் கதை’தான் இந்த நூல்.

80 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் அதிசய அலைகள், மின் காந்தமும் மசாலா தோசையும்!, மின்சாரக் காந்தம், அலை பாயுதே, கம்பிகள் இல்லாத உலகம், அலைவழித் தந்தி, கொடுக்கல் வாங்கல், கைப்பிடிக்குள் உலகம், ஒலிப்பதிவு – ஒலிபரப்பு, இருவழிப் பாதை, அன்றும் இன்றும் என்றும் ஆகிய 12 தலைப்புகளில் எளிதாக அனைவருக்கும் புரியும் வண்ணம் ஆசிரியர் எழுதியுள்ளார். நூலின் கூடுதல் சிறப்பாக ஒன்பது படங்களை தேவையான இடங்களில் வெளியிட்டுள்ளனர்.

முழுவதும் படிக்க: வானொலி துணைவன்

***

என். சொக்கன் …

08 05 2009

2 பதில்கள் -க்கு "‘ரேடியோ எப்படி இயங்குகிறது’ நூல் விமர்சனம்"

நன்று. தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

R Sathyamurthy,

நன்றி!

மறுமொழி இடுக

ஹையா, ஜாலி ஜாலி!

கிழக்கு பாட்காஸ்ட்

இதுவரை

  • 73,993 வருகைகள், நன்றி!

இது புதுசு



ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

சிநேகிதங்களை அறிமுகப்படுத்தினா இலவசமா டி-ஷர்ட்டு தர்றாங்களாம் ...



மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

மே 2009
தி செ பு வி வெ ஞா
« Apr   ஜூன் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031