இன்னொரு மீன் குறித்த மறுமொழிகள்
என். சொக்கன் இவரால்
dYNo, உருப்புடாதது_அணிமா, Kesava Pillai, n.raviprakash, Srinivasan, வண்ணத்துபூச்சியார்,
நன்றி
//என்ன எல்லோரும் மீன் மீன்னே சொல்லீண்டு போறார்?” #மைக்கேல்மதனகாமராஜன்//
ஆஹா, மறக்கமுடியாத காட்சியாச்சே அது – அந்தப் படம்மட்டும் எத்தினிவாட்டி பார்த்தாலும் சலிக்காது ஒய்
//remba smell varuthu,pothum intha meen kathai//
சரி சரி, நிறுத்திட்ட்ட்ட்ட்ட்டேன்
//தங்கள் எழுத்து நடை//
தங்கள் மனம் திறந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி!
//அடி ஆத்தாடி! அம்புட்டு விலையா? நறுக்கி ஆக்கினா கடைவாய்க்குக் கூட காணாது போலருக்கு… இதுக்கு ஏன் அம்புட்டு வெல?//
மிகச் சுவாரஸ்யமான தகவல்!
//மீன் தொட்டி வீட்டில் வைத்து விட்டால் டென்ஷன் குறையும் என்று. ஆனால் ஒற்றை மீனால் டென்ஷனான நிகழ்வை//
அடுத்தவர்கள் மீனை வைத்தால் டென்ஷன் அதிகரிக்கும் என்று ஒரு வரி சேர்த்துக்கொள்ளுங்கள்!
//இதே போல ஒரு தங்க மீனுக்காக ஏங்கும் சுட்டி பெண்ணை பற்றிய ஈரானிய சினிமா என் பதிவில்//
மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள், நன்றி!
வண்ணத்துபூச்சியார் இவரால்
மறைந்த எழுத்தாளர் சொல்வார், மீன் தொட்டி வீட்டில் வைத்து விட்டால் டென்ஷன் குறையும் என்று.
ஆனால் ஒற்றை மீனால் டென்ஷனான நிகழ்வை மிக அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். எழுத்தும் நடையும் அருமை.
இதே போல ஒரு தங்க மீனுக்காக ஏங்கும் சுட்டி பெண்ணை பற்றிய ஈரானிய சினிமா என் பதிவில்
http://butterflysurya.blogspot.com/search/label/White%20Balloon
பார்க்கவும். நிறை / குறை கூறவும்.
நன்றி.
வாழ்த்துகள்.
Srinivasan இவரால்
” தங்கள் எழுத்து நடை எப்போதுமே என்னை வசீகரிக்கும். மிகச் சொற்பமானவர்களுக்கு மட்டுமே இந்த நடை கைவரப் பெற்றிருக்கிறது. ”
God Bless you.
anbudan,
srinivasan.
n.raviprakash இவரால்
தங்கள் எழுத்து நடை எப்போதுமே என்னை வசீகரிக்கும். மிகச் சொற்பமானவர்களுக்கு மட்டுமே இந்த நடை கைவரப் பெற்றிருக்கிறது. தங்கள் கதையை ஏற்கெனவே நான் படித்திருக்கிறேன். இந்தக் கதையைப் படித்ததும், எங்கள் விகடன் சேர்மன் திரு.எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
அவரது பண்ணையில் அற்புதமான பறவைகள் உண்டு. அபூர்வமான வகைகள் அவை. ஊரிலிருந்து சேர்மனுக்குத் தெரிந்த கிராமத்துப் பெரியவர் ஒருவர் வந்து அந்தப் பண்ணையைச் சுற்றிப் பார்த்திருக்கிறார். அவரிடம் ஒரு கல்ர்ஃபுல்லான குருவி சைஸில் இருந்த அபூர்வ வகைப் பறவை ஒன்றைக் காண்பித்து, ‘இதன் விலை என்ன தெரியுமா? நம்ம ஊர் மதிப்புல ஒண்ணரை லட்சம் ரூபாய்!’ என்றாராம் சேர்மன். அதற்கு அந்தப் பெரியவர், “அடி ஆத்தாடி! அம்புட்டு விலையா? நறுக்கி ஆக்கினா கடைவாய்க்குக் கூட காணாது போலருக்கு… இதுக்கு ஏன் அம்புட்டு வெல?” என்று கேட்டாராம்.
Kesava Pillai இவரால்
remba smell varuthu,pothum intha meen kathai…..(naan vegitarian).
உருப்புடாதது_அணிமா இவரால்
super……………
dYNo இவரால்
ஒரு மீன், அடுத்த மீன், ’இது புதுசு’ல வைட்ட”மீன்”கள்… ”என்ன எல்லோரும் மீன் மீன்னே சொல்லீண்டு போறார்?”  #மைக்கேல்மதனகாமராஜன்