மனம் போன போக்கில்

பாரதி நினைவு நாள் (செப்டம்பர் 11)

Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 11, 2009

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு ந‌ல்ல‌து வேண்டும்

நெருங்கின‌ பொருள் கைப்பட‌வேண்டும்

க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்

கைவ‌ச‌ம் ஆவ‌து விரைவில் வேண்டும்

த‌ன‌மும் இன்ப‌மும் வேண்டும்

த‌ர‌ணியிலே பெருமை வேண்டும்!

க‌ண் திற‌ந்திட‌ வேண்டும்

காரியத்தில் உறுதி வேண்டும்

பெண் விடுதலை வேண்டும்

பெரிய கடவுள் காக்கவேண்டும்!

மண் ப‌ய‌னுற‌ வேண்டும்,

வான‌க‌ம் இங்கு தென்ப‌ட‌ வேண்டும்,

உண்மை நின்றிட வேண்டும்

ஓம், ஓம், ஓம், ஓம்!

11 பதில்கள் -க்கு "பாரதி நினைவு நாள் (செப்டம்பர் 11)"

//மண் ப‌ய‌னுற‌ வேண்டும்///

நினைவுநாளில் பாரதி தெய்வத்தினை நினைத்து வணங்கிடுவோம் !

பாரதி வரிகளை போட்டதற்கு மிக்க நன்றி. புத்துணர்ச்சி அளிக்கிறது.

நீங்கள் கூறியதுபோல ஐம்பது வார்த்தைகளில் எத்தனை வார்த்தை மற்றும் அர்த்த ஜாலங்கள்..

புது கவிதை புரட்சியாளர், மகாகவி மகாகவிதான் …

பாரதி நினைவுநாளையும், அவரின் சிறந்த கவிதைகளில் ஒன்றையும் நினைவு படுத்தித்தற்க்கு நன்றி

சுவாசிகா
http://swachika.wordpress.com

நன்றி சொக்கன்..- மகாகவியை நினைவுபடுத்தியற்கு

ஆனந்த்
சான் பிரான்சிஸ்கோ

அஹா… மனம் விரும்பியதே!

[...] First Tweet 5 hours ago nchokkan nchokkan Influential ஜஸ்ட் ஐம்பது வார்த்தைகளில் என்ன ஒரு மாயாஜாலம், வாழ்க பாரதி! –> http://nchokkan.wordpress.com/2009/09/11/bharathi/ view retweet [...]

சார் நன்றி – மகாகவிபாரதி நினைவுநாளை

நினைவுபடுத்தியதற்க்கு..

நன்றி.

‘சிந்து பைரவி’ யில் அருமையாக ஏசுதாஸ் பாடியிருப்பார் மகாகவியின் இந்த பாடலை….

Chokkan,
arumai! appadiye Mahakaviyai paththi oru book podungalen…neraya books avar perla irukku…irundhaalum, neenga nachunu oru book pottaa mahakaviyin arumai theriyadhavarkalukku theriyum.

nanri,
thi.su.ba.

ஆயில்யன், ravisuga, சுவாசிகா, Ananth, Vijayashankar, Thomas Ruban, nilapriyan, பாலா,

நன்றி :)

//Mahakaviyai paththi oru book//

வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் எழுதுகிறேன். நன்றி!

மறுமொழி இடுக

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 82,413 வருகைகள், நன்றி!

இது புதுசு





ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

செப்டம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« Aug   அக் »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930