மனம் போன போக்கில்

‘ஜெய் ஹோ!: ஏ. ஆர். ரஹ்மான்’ நூல் விமர்சனம்

Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 16, 2009

எனது ‘ஜெய் ஹோ!: ஏ. ஆர். ரஹ்மான்’ புத்தகத்தின் விமர்சனம்: ’சுவாசிகா’ தளத்திலிருந்து:

வெற்றி கதைகள் மற்றும் வரலாற்றுக் கதைகள் எழுதுவதற்கு ISAS(Information Search and Analysis Skills) மிகவும் அவசியம் என்று என்னுடைய கருத்து. அதாவது

  • ஒரு தலைப்பை பற்றிய விவரங்களை பல விதமான sourceகளில் இருந்து திட்டமிட்டு தேடுதல்
  • தேடிய தகவல்களை ஆராய்தல்
  • ஆராய்ந்த தகவல்களை வகைபடுத்துதல்
  • முக்கியமான/அவசியமான தகவல்களை முன்படுத்தி மற்றவைகளை விலக்குதல் அல்லது அவைகளை வேறு பொதுவான இடத்தில் தொகுத்தல்

முழுவதும் படிக்க: http://swachika.wordpress.com/2009/09/11/ஏ-ஆர்-ரஹ்மான்-என்-சொக்கன்/

புத்தகம்பற்றிய கூடுதல் விவரங்கள், ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-187-7.html

எனது மற்ற புத்தகங்கள்: http://nhm.in/shop/N.-Chokkan.html

***

என். சொக்கன் …

16 09 2009

3 பதில்கள் -க்கு "‘ஜெய் ஹோ!: ஏ. ஆர். ரஹ்மான்’ நூல் விமர்சனம்"

நன்றி சொக்கன்.

I thinks relevant images can definitely value add to your good content.

I still owe to send you the spelling mistakes. Will email it in the coming days. Probably I have to read the book again which I will happily do it :)

Don’t think I am exaggerating, but your Success Stories books can very well included in schools as these are are easy for the kids to read & get inspired….

I can sense difficulties you have gone through in compiling & presenting the details in simplest form to read and understand

All the best wishes for your future endeavors :)

பி.கு மேல englishல் எழுதியதிற்க்கு காரணம், தமிழில் இதையே எழுத இன்னும் எனக்கு fluency வரவில்லை. அதனால்தான்..

அன்புடன்,
சுவாசிகா

Sir, congratulations for writing a book about A.R Rahman. Also best wishes for the forthcoming books.
Regards,
Vivekanandhan

சுவாசிகா, Vivekanandhan,

நன்றி :)

//relevant images can definitely value add to your good content//

உண்மை. ஆனால் பத்திரிகைகள் புகைப்படங்களுக்கு அனுமதி வாங்குவது சுலபம், புத்தகங்களுக்குக் கட்டுப்படியாகாது என்று நினைக்கிறேன், சரியாகத் தெரியவில்லை.

//your Success Stories books can very well included in schools as these are are easy for the kids to read & get inspired//

ஆஹா, நீங்க பாராட்டறீங்களா கிண்டலடிக்கறீங்களானு தெரியலையே :) எனிவே, உங்கள் விமர்சனத்துக்கு நன்றி :)

மறுமொழி இடுக

ஹையா, ஜாலி ஜாலி!

கிழக்கு பாட்காஸ்ட்

இதுவரை

  • 70,448 வருகைகள், நன்றி!

இது புதுசு



ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

சிநேகிதங்களை அறிமுகப்படுத்தினா இலவசமா டி-ஷர்ட்டு தர்றாங்களாம் ...



மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

செப்டம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« ஆக   அக் »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930