Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 16, 2009
’தலையெழுத்து’ என்பது இதுதானா?
(பெங்களூர் – ஜெயநகரில் ஒரு பேருந்து நிறுத்தம்: 14 09 2009)
***
என். சொக்கன் …
16 09 2009
1 | Balakumaran செப்டம்பர் 16, 2009 இல் 12:35 பிற்பகல்
நல்ல இருக்கு. தலையும் எழுத்தும்!!!
2 | முகில் செப்டம்பர் 16, 2009 இல் 1:57 பிற்பகல்
அக்மார்க் மொக்கை.
3 | semmozhi செப்டம்பர் 16, 2009 இல் 10:16 பிற்பகல்
நல்ல பதிப்பு .. தொடர்க..
என்னுடைய புதிய பதிப்பிற்கு வருகை தருக..வந்து கருத்துக்களை விட்டுச் செல்க
4 | gchandra செப்டம்பர் 17, 2009 இல் 7:29 மு.பகல்
தலையெழுத்து நல்லா இருக்கா இல்லையா ?
5 | top10shares செப்டம்பர் 17, 2009 இல் 8:07 மு.பகல்
யாரோட தலை எழுத்து சார்…?
6 | என். சொக்கன் செப்டம்பர் 17, 2009 இல் 10:21 மு.பகல்
Balakumaran, முகில், semmozhi, gchandra, top10shares,
நன்றி
//அக்மார்க் மொக்கை//
பின்னே? அதுக்காகதானே ‘மொக்கை’ன்னு tag-ல்லாம் போட்டிருக்கோம்?
7 | சுவாசிகா செப்டம்பர் 17, 2009 இல் 2:17 பிற்பகல்
தலையெழுத்த விடுங்க…
எனக்கு முக எண் தெரியுது (மூக்கு கிட்டே 2, இடது கண் கீழே 6 )
சுவாசிகா http://swachika.wordpress.com
8 | என். சொக்கன் அக்டோபர் 11, 2009 இல் 6:41 பிற்பகல்
சுவாசிகா,
//எனக்கு முக எண்//
மு.க(ருணாநிதி) எண் தெரியுது. ஜெ.ஜெ(யலலிதா) எண் தெரியலையான்னு நான் இப்ப அசட்டு ஜோக் அடிக்கட்டுமா?
உங்கள் பெயர் (தேவையானவை)
உங்கள் மின்னஞ்சல் (தேவையானவை)
உங்கள் வலையிணைப்பு
Notify me of follow-up comments via email.
For தமிழ் People
1 | Balakumaran
செப்டம்பர் 16, 2009 இல் 12:35 பிற்பகல்
நல்ல இருக்கு. தலையும் எழுத்தும்!!!