Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 29, 2009
’அப்படியே தூக்கிட்டுப் போய் எங்க வேணும்ன்னாலும் வெச்சு வெட்டலாம்-ங்க’ என்றார் கடைக்காரர் – தலைமுடியைதான் சொல்லியிருப்பார் என நம்புகிறேன். (பெங்களூர் – 25 அக்டோபர் 2009 – மாலை 4:16) *** என். சொக்கன் … 29 10 2009