Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 29, 2009
’அப்படியே தூக்கிட்டுப் போய் எங்க வேணும்ன்னாலும் வெச்சு வெட்டலாம்-ங்க’ என்றார் கடைக்காரர் – தலைமுடியைதான் சொல்லியிருப்பார் என நம்புகிறேன்.
(பெங்களூர் – 25 அக்டோபர் 2009 – மாலை 4:16)
***
என். சொக்கன் …
29 10 2009
1 | விஜயசாரதி அக்டோபர் 29, 2009 இல் 10:21 பிற்பகல்
வணக்கம் சார். இந்த நடமாடும் சலூன கையிலா தூக்கிக் கொண்டு வருவார் (முடி?) வெட்டுபவர்?
நம்ம ஊர்ல நடமாடும் தையல்காரர்கள் வண்டியை தள்ளிக் கொண்டு வருவதை பார்த்திருக்கிறேன். அதுபோலவா இதுவும்…எங்க பிடிச்சீங்க?
அப்படியே நம்ம வீட்டுக்கு(வளைதளம்) வந்து உங்க அடையாளத்த பதிச்சா சந்தோசமாயிருவேன்….
2 | Jawahar அக்டோபர் 30, 2009 இல் 7:59 மு.பகல்
சொக்கன் சார். தொடர் பதிவுக்கு உங்களை அழைத்திருக்கிறேன்.
http://kgjawarlal.wordpress.com
3 | R Sathyamurthy அக்டோபர் 30, 2009 இல் 2:24 பிற்பகல்
சும்மான்னு நச்சுன்னு போட்டோ ப்ளாக் போட்டீங்க தலைவா.
இந்த ஐடியா திருப்பதிக்காரங்களுக்கு வந்தா மொபைல் மொட்டை போட்டுக்கொள்ளலாம் – தேர்தல் வ்ராத போது!
4 | என். சொக்கன் நவம்பர் 9, 2009 இல் 4:41 பிற்பகல்
விஜயசாரதி, Jawahar, R Sathyamurthy,
நன்றி
//கையிலா தூக்கிக் கொண்டு வருவார் (முடி?) வெட்டுபவர்?//
ம்ஹூம், சக்கரம் வெச்சுத் தள்ளுவாங்களோ என்னவோ (பார்க்கறதுக்கு அப்படிதான் தோணுது!)
//எங்க பிடிச்சீங்க?//
கோரமங்களா (இந்தத் தகவலையும் மேலே சேர்த்துடறேன்)
//அப்படியே நம்ம வீட்டுக்கு(வளைதளம்) வந்து உங்க அடையாளத்த பதிச்சா சந்தோசமாயிருவேன//
மணல்கயிறுதானே? தொடர்ந்து பார்த்துவருகிறேன், சந்தேகமிருந்தா உங்க சகோதரரைக் கேளுங்க
//தொடர் பதிவுக்கு உங்களை அழைத்திருக்கிறேன்//
நன்றி ஜவஹர். விரைவில் எழுதுகிறேன்
Fill in your details below or click an icon to log in:
You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்றுக )
You are commenting using your Twitter account. ( Log Out / மாற்றுக )
You are commenting using your Facebook account. ( Log Out / மாற்றுக )
Connecting to %s
Notify me of follow-up comments via email.
RSS - Posts
RSS - Comments
இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்
Join 102 other followers
For தமிழ் People
Get every new post delivered to your Inbox.
1 | விஜயசாரதி
அக்டோபர் 29, 2009 இல் 10:21 பிற்பகல்
வணக்கம் சார். இந்த நடமாடும் சலூன கையிலா தூக்கிக் கொண்டு வருவார் (முடி?) வெட்டுபவர்?
நம்ம ஊர்ல நடமாடும் தையல்காரர்கள் வண்டியை தள்ளிக் கொண்டு வருவதை பார்த்திருக்கிறேன். அதுபோலவா இதுவும்…எங்க பிடிச்சீங்க?
அப்படியே நம்ம வீட்டுக்கு(வளைதளம்) வந்து உங்க அடையாளத்த பதிச்சா சந்தோசமாயிருவேன்….