“நல்லநிகழ்ச்சி. அற்புதமாக இருந்தது. நீங்கள் நன்றாகப் பேசினீர்கள். சூப்பர்.” என்று சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தால் துடிக்கிறேன்.
ஆனால் குவைத்தில் ஆஹா கேட்பதில்லை. இணையத்தில் கேட்க இந்த பதிவை முன்னரே படித்திருக்க வேண்டும்.
வாழ்த்துக்கள். எப்படியிருந்தாலும் பொஸ்தகத்தை வாங்கிவிடுவேன்.
once, loss making pesico was offered to coke for buying…coke refused to buy…oops!
இந்திராநூயீ வெற்றி பெற்றால் நமக்கும் பெருமை…மிக நன்றாக இருந்தது உரையாடல், வாழ்த்துக்கள்
எழுத்து போலவே உங்க உரையாடலும் சுவாரசியமாக இருக்கு.
அடடா இந்த தடவையும் மிஸ் பண்ணிட்டேன்
எப்பவுமே கடைசி நேரத்துல சொல்றதே உங்க கடமையா போச்சு (பின்ன எவ்வளவு நாளைக்குதான் வேலையா போச்சுன்னு சொல்றது
)
mp3 லிங்க் கிடைக்குமா?!
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
I missed your program. Are this program available to download?
wishes!
[...] கடந்த ஜனவரி 10ம் தேதி ஆஹா எஃப்.எம்.மில் ஒலிபரப்பான ’கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது ‘கோக-கோலா: ஜில்லென்று ஒரு ஜிவ் வரலாறு’ மற்றும் ‘பெப்ஸி’ புத்தகங்களைப்பற்றிய உரையாடல் இடம்பெற்றது. அதைப்பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே: http://nchokkan.wordpress.com/2010/01/09/aahaafm/. [...]
1 | ஒபாமா
ஜனவரி 9, 2010 இல் 7:42 பிற்பகல்
நல்லநிகழ்ச்சி. அற்புதமாக இருந்தது. நீங்கள் நன்றாகப் பேசினீர்கள். சூப்பர்.