மனம் போன போக்கில்

Archive for பெப்ரவரி 2010

கோக் – பெப்ஸி Cola Wars வானொலி நிகழ்ச்சி

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 23, 2010

கடந்த ஜனவரி 10ம் தேதி ஆஹா எஃப்.எம்.மில் ஒலிபரப்பான ’கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது ‘கோக-கோலா: ஜில்லென்று ஒரு ஜிவ் வரலாறு’ மற்றும் ‘பெப்ஸி’ புத்தகங்களைப்பற்றிய உரையாடல் இடம்பெற்றது. அதைப்பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே: http://nchokkan.wordpress.com/2010/01/09/aahaafm/. இந்த நிகழ்ச்சியின் இணைய வடிவத்தைக் கொண்டுவரக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. மன்னிக்கவும். ’கோலா வார்ஸ்’பற்றிய இந்த விவாதத்தில் ஆர்வமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் அதைக் கேட்கலாம், அல்லது டவுன்லோட் செய்துகொள்ளலாம்: http://www.archive.org/details/ATalkAboutPepsiVsCoke *** என். சொக்கன் … 23 02 2010

தாய்மொழி தினம்

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 21, 2010

இன்று உலகத் ‘தாய்மொழி தினம்’. இதை முன்னிட்டு Pratham Books வலைப்பதிவில் நான் எழுதிய கட்டுரை ஒன்று –> http://blog.prathambooks.org/2010/02/blog-post.html *** என். சொக்கன் … 21 02 2010 UPDATE: ஒரு backupக்காக இங்கேயும் அந்தக் கட்டுரை + பின்னூட்டங்களைப் பிரதியெடுத்துவைக்கிறேன்: _________________________ போதை _________________________ (21st February is International Mother Language Day and we have a series of posts related to this subject on our blog [...]

பேஜர் கதை (’பேஜார்’ அல்ல)

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 3, 2010

முன்குறிப்பு: ’இதயம் பேத்துகிறது’ என்கிற அட்டகாசமான தலைப்பில் பிரமாதமாக எழுதிவரும் நண்பர் கே. ஜி. ஜவர்லாலை உங்களுக்கு அறிமுகம் உண்டோ? அவ்வப்போது ஆங்கில ஜோக்குகளைத் தமிழில் மொழிபெயர்த்து மொக்கை போட்டாலும், மேலாண்மை, தரக் கட்டுப்பாடு தொடர்பான பல சிக்கலான விஷயங்களைத் தமிழில் எளிமையாக நகைச்சுவை தூவி அறிமுகப்படுத்தும் பதிவுகளுக்காகவே அவரைத் தொடர்ந்து வாசிக்கிறேன். உதாரணத்துக்கு ஒரு சாம்பிள் – என் கணிப்பில் ஜவர்லாலில் Best பதிவு இதுதான் – http://kgjawarlal.wordpress.com/2010/01/12/உப்புமாவும்-சிக்குமாவு/ ஜவர்லாலைப்பற்றி இப்போது இங்கே சொல்லக் காரணம் [...]


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 109 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)


ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 196,103 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

இது புதுசு










ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

பக்கங்கள்

 

பெப்ரவரி 2010
தி செ பு வி வெ ஞா
« Jan   மார் »
1234567
891011121314
15161718192021
22232425262728
Follow

Get every new post delivered to your Inbox.

Join 109 other followers