Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 23, 2010
கடந்த ஜனவரி 10ம் தேதி ஆஹா எஃப்.எம்.மில் ஒலிபரப்பான ’கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது ‘கோக-கோலா: ஜில்லென்று ஒரு ஜிவ் வரலாறு’ மற்றும் ‘பெப்ஸி’ புத்தகங்களைப்பற்றிய உரையாடல் இடம்பெற்றது. அதைப்பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே: http://nchokkan.wordpress.com/2010/01/09/aahaafm/. இந்த நிகழ்ச்சியின் இணைய வடிவத்தைக் கொண்டுவரக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. மன்னிக்கவும். ’கோலா வார்ஸ்’பற்றிய இந்த விவாதத்தில் ஆர்வமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் அதைக் கேட்கலாம், அல்லது டவுன்லோட் செய்துகொள்ளலாம்: http://www.archive.org/details/ATalkAboutPepsiVsCoke *** என். சொக்கன் … 23 02 2010
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Theme: Albeo by Design Disease.