மனம் போன போக்கில்

Archive for மார்ச் 2010

எடைக்கு எடை

Posted by: என். சொக்கன் on: மார்ச் 27, 2010

புத்தகப் பிரியர்கள் பலருக்கு, புதுப் புத்தகம் எதுவானாலும் பிரித்து, அதனால் முகத்தைப் போர்த்தி, அந்த மணத்தை உள்வாங்குகிற சுகமான அனுபவம் பிடித்திருக்கும். நானும் அந்த வகைதான். ஆனால் எனக்கென்னவோ பழைய புத்தகக் கடைகளை ஒரு மாற்று அதிகம் பிடிக்கும். என்னுடைய தனிப்பட்ட தொகுப்பில் குறைந்தபட்சம் 60% புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளில் அள்ளியவையாகதான் இருக்கும். காரணம் பணத்தை மிச்சப்படுத்துவது அல்ல. புத்தக விஷயத்தில் நான் காசுக் கணக்குப் பார்ப்பது இல்லை. மாறாக, பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும் [...]

ட்டூட்டி ஃப்ரூட்டி

Posted by: என். சொக்கன் on: மார்ச் 15, 2010

சென்னையிலிருந்து வந்த நண்பர் ஒருவரைப் பார்க்க நேற்றைக்கு எம்.ஜி.ரோட் போயிருந்தேன். மகாத்மா காந்தியின் பெயர் கொண்ட பெங்களூரு எம்ஜிரோட்டைக் கடந்த பல மாதங்களாக அவரைப்போலவே அரை நிர்வாணமாக்கியிருக்கிறார்கள். வலதுபக்கம் உள்ள கோவண சைஸ் சாலையில்மட்டும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து நகர, மீதமிருக்கும் பகுதியை மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. நண்பர் அவருடைய ஹோட்டல் வாசலில் காத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன், ‘என்னங்க உங்க ஊர் ட்ராஃபிக் ரொம்ப மோசம்!’ என்றார். ‘தெரியும்’ என்றேன், ‘பெங்களூருக்கு வர்றவங்க எல்லோரும் முதல்ல [...]

”’அண்ணா’ந்துபார்” நூல் விமர்சனம்

Posted by: என். சொக்கன் on: மார்ச் 4, 2010

எனது “’அண்ணா’ந்துபார்” புத்தகத்தின் விமர்சனம்: பாலமுருகன் வலைதளத்திலிருந்து: அரசியல் நாகரீகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அண்ணாவின் வாழ்க்கையை அறிந்து கொண்டால் போதும். கலைத் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்ட அண்ணா, அதன் மூலம் சொல்ல வந்த கருத்துகளை மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் சொல்ல முடியும் என்பதை அறிந்து அதை நல்ல முறையில் உபயோகித்தவர். இந்த விஷயத்தில் பெரியார் அண்ணாவிற்கு எதிரான கருத்து கொண்டு இருந்தார் என்பது மிகவும் ஆச்சரியமூட்டியது. விமர்சனம் + [...]


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 101 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)


ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 183,725 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

இது புதுசு










ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

பக்கங்கள்

 

மார்ச் 2010
தி செ பு வி வெ ஞா
« Feb   Apr »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Follow

Get every new post delivered to your Inbox.

Join 101 other followers