Posted by: என். சொக்கன் on: மே 14, 2010
எனது “ஜெய் ஹோ!: ஏ. ஆர். ரஹ்மான்” புத்தகத்தின் விமர்சனம்: சத்யராஜ்குமார் (மற்றும் பல எழுத்தாளர்கள், பதிவர்கள்) எழுதும் ’இன்று’ வலைதளத்திலிருந்து: ஆஸ்கர் மேடையில் ஆரம்பித்த அத்தியாயம் அலுங்காமல் ரஹ்மானின் சின்ன வயதுக்குப் போய், மெதுவாய் அவர் வாலிபத்துக்கு வந்து மறுபடி ஆஸ்கார் மேடையில் முடியும் போதுதான் – அட இங்கேதானே ஆரம்பித்தார் என்று நினைவுக்கு வருகிறது. ரஹ்மானின் பாடல் வரிகளைக் கொண்டே வைத்த அத்தியாயங்களின் தலைப்புகள் ரசிக்கும்படி இருந்தன. ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து முடித்ததும், அத்தியாயத்தின் [...]
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Theme: Albeo by Design Disease.