Posted by: என். சொக்கன் on: ஜூலை 27, 2010
எங்கள் வீட்டிலிருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் அந்தப் பூங்கா. உண்மையில் அதைப் பூங்கா என்று சொல்வதுகூட உயர்வு நவிற்சிதான். வழுக்கைத்தலைமாதிரி வறண்ட காலி இடம். ஆங்காங்கே புல்வெளித் திட்டுகள். சுற்றிலும் கம்பிச் சுவர். மக்கள் உள்ளே வந்துபோக ஒரு சின்னக் கதவு. அவ்வளவுதான். உட்கார நாற்காலிகூட இல்லாத பூங்காவை யார் மதிப்பார்கள்? நாங்கள் யாரும் பிடிவாதமாக அந்தப் பக்கமே போகாமல் புறக்கணிக்க, பூங்கா வருத்தப்பட்டுத் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டது. கொஞ்ச நாளில் அந்த முக்கோண [...]
Posted by: என். சொக்கன் on: ஜூலை 16, 2010
முத்தொள்ளாயிரம் புத்தகம் தொடர்பாக இந்த வலைப்பதிவில் நடத்தப்பட்ட சேரன், சோழன், பாண்டியன் போட்டியில் கலந்துகொண்ட நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி – போட்டி அறிவிக்கப்பட்டு இன்னும் ஒரு வாரம்கூட ஆகாதபோதும், ‘எப்ப ரிஸல்ட்’ என்று chatடில் விடாமல் துன்புறுத்திய நண்பர்(?)களுக்கும் நன்றி சேரன், சோழன், பாண்டியன் என்ற வார்த்தைகளுக்கு நான் கொடுத்திருந்த உதாரணங்களில் ஆரம்பித்து 80 முதல் 90% சினிமா சம்பந்தப்பட்ட நினைவுகள்தான். ‘தமிழர்களுக்கு சினிமா ஓர் அபின்போல’ என்று ஒரு நண்பர் வருத்தப்பட்டார், அது உண்மைதான் Anyway, [...]
Posted by: என். சொக்கன் on: ஜூலை 13, 2010
Posted by: என். சொக்கன் on: ஜூலை 10, 2010
’மணிமேகலை’யைத் தொடர்ந்து அந்த வரிசையில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் எனது புதிய புத்தகம், ‘முத்தொள்ளாயிரம்’. சில ஆண்டுகளுக்குமுன்பு நண்பர் கணேஷ் சந்திராவின் தமிழோவியம் இணைய இதழில் வெளியான தொடரின் நூல்வடிவம் இது. இந்த இரண்டு புத்தகங்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம், முத்தொள்ளாயிரம் நாவல் அல்ல – சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறித்த பாடல்களின் தொகுப்பு. இந்த அரசர்களின் வீரம், காதல், ஆட்சிச் சிறப்பு என்று எல்லாம் சேர்ந்த ரசனையான கலவையாக இந்தப் பாடல்கள் இருக்கின்றன. ’முத்தொள்ளாயிரம்’ [...]
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Theme: Albeo by Design Disease.