மனம் போன போக்கில்

Archive for நவம்பர் 2010

காலைக் குறிப்புகள்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 23, 2010

தினமும் நங்கையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிற பேருந்து சிற்றுந்து கண்ணுக்குக் குளிர்ச்சியான(?) மஞ்சள் நிறம் கொண்டது. அதன் இருபுறமும் வழவழப்பான, கண்ணாடி பொருத்திய  காதுகள் உண்டு. நாள்தோறும் அதிகாலை ஆறே முக்கால் மணியளவில் எங்கள் வீட்டு வாசலுக்கே வந்து ஹாரன் அடிக்கும். நங்கையை ஏற்றிக்கொண்டு டாட்டா சொல்லிப் போகும். திடீரென்று ஒரு சுபயோக சுபதினத்தில் ‘இங்கெல்லாம் வரமுடியாது சார்’ என்று கையை விரித்துவிட்டார் திருவாளர் டிரைவர். ’ஏன் சார்? என்னாச்சு?’ ‘மெயின் ரோட்லேர்ந்து உள்ளே வந்துட்டுத் திரும்பிப் [...]

தேர் ஈஸ் – தேர் வாஸ்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 19, 2010

இன்று காலை ட்விட்டரில் இப்படி இரண்டு வரிகள் கிறுக்கியிருந்தேன்: Recommended this for a colleague who needed some book to improve his English –> http://goo.gl/vTXM1 I wish there is some similar book in tamil too – 30 நாள்களில் தமிழ் ஒழுங்காக எழுதுவது எப்படி? இதைப் படித்துவிட்டு நண்பர் ப்ரியா கதிரவன் ஒரு மெயில் எழுதினார்: ‘I wish there is some similar book in [...]

அந்த மானைப் பாருங்கள்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 13, 2010

‘அவங்க வந்தாச்சு!’ யாரோ சத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினார்கள். சட்டென்று அந்தச் சிறைச்சாலைமுழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மதிய நேரம் அது. பெரும்பாலான கைதிகள் தங்கள் அறைகளுக்குள் காலை நீட்டிப் படுத்திருந்தார்கள். சிலர் சுவர் ஓரமாகச் சாய்ந்து உட்கார்ந்தபடி விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் யோசனையோடு வட்டப் பாதையில் சுற்றிச்சுற்றி நடந்தார்கள். காற்றிலோ தரையிலோ சுவரிலோ படம் வரைந்து ஏதோ திட்டமிட்டார்கள். மிச்சமிருந்தவர்கள் பழைய நினைவுகளில் வருங்காலக் கனவுகளில் கற்பனைகளில் மூழ்கியிருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவர்கூடத் தூங்கவில்லை. எல்லோரும் இந்தக் [...]

காந்தி பவன்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 4, 2010

’தமிழோவியம்’ இணைய இதழின் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள எனது கட்டுரை ஒன்று –> http://www.tamiloviam.com/site/?p=1022 அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! *** என். சொக்கன் … 04 11 2010 Update: Copy pasting the article + comments here for backup: காந்தி பவன் November 3, 2010 by என். சொக்கன் · 2 Comments 1948 ஜனவரி 21ம் தேதி. டெல்லி. பிர்லா இல்லம். டெல்லி போலிஸ் டி.ஐ.ஜி.யாகிய டி. டபிள்யூ. மெஹ்ரா காந்தியைப் பார்க்கக் [...]


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 101 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)


ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 183,725 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

இது புதுசு










ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

பக்கங்கள்

 

நவம்பர் 2010
தி செ பு வி வெ ஞா
« அக்   Dec »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Follow

Get every new post delivered to your Inbox.

Join 101 other followers