Posted by: என். சொக்கன் on: ஜனவரி 8, 2011
தற்போது சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சி பற்றிக் கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரியை கானா பிரபா எடுத்த பேட்டி. ஆஸ்திரேலிய வானொலி ஒன்றில் ஒலிபரப்பானதன் இணைய வடிவம். இதனை இங்கே வலையேற்ற அனுமதி தந்த நண்பர் கானா பிரபாவுக்கு நன்றி. KanaPrabhaInterviewsBadriSeshadriOnChennaiBookFair2011 கானா பிரபாவின் வலைப்பதிவுகள்: http://radiospathy.blogspot.com/ , http://videospathy.blogspot.com/ மற்றும் http://kanapraba.blogspot.com/ பத்ரி சேஷாத்ரி வலைப்பதிவுகள்: http://thoughtsintamil.blogspot.com/ & http://bseshadri.blogspot.com/ சென்னை புத்தகக் கண்காட்சிபற்றிய இதர பதிவுகளின் தொகுப்பு: http://nchokkan.wordpress.com/2011/01/05/cbf2011/ பின்குறிப்பு: கானா பிரபா தனது புகைப்படத்தை வெளியிடவேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆகவே நீங்கள் [...]
Posted by: என். சொக்கன் on: ஜனவரி 5, 2011
(முன்குறிப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி 2011பற்றி என் கண்ணில் படும் பதிவுகள் அனைத்தையும் இங்கே தொகுத்துவைக்கிறேன். ஏதாவது விடுபட்டிருந்தால் nchokkan@gmail.comக்கு அனுப்பிவையுங்கள். சேர்த்துவிடுகிறேன். நன்றி!) சில புது வெளியீடுகள் பட்டியல் –> http://goo.gl/kfStA புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சிகள் –> http://www.anburaja.in/2011/01/blog-post_9608.html புத்தகக் கண்காட்சிபற்றி வெங்கட்ரமணன் தொகுக்கும் விக்கி பக்கம் –> https://venkatramanan.wiki.zoho.com/BookFair2011.hlp தொடக்கவிழா: தினந்தத்தி செய்தி –> http://dailythanthi.com/article.asp?NewsID=618410&disdate=1/5/2011 இட்லிவடையில் ஹரன் பிரசன்னா ரிப்போர்ட்ஸ் http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_05.html http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_06.html http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_07.html http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_08.html http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_09.html http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_10.html http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_11.html http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_12.html http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_3988.html http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_14.html http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_15.html http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_16.html http://idlyvadai.blogspot.com/2011/01/13.html [...]
Posted by: என். சொக்கன் on: ஜனவரி 4, 2011
ஓர் அருமையான புத்தகம் படித்து (பார்த்து) முடித்தேன் – ஸ்ரீதர் (என்கிற பரணீதரன், என்கிற மெரீனா – இவரது இணையதளம்: http://marinabharani.com/) அவர்களின் ஆரம்ப கால அரசியல் கார்ட்டூன்களின் தொகுப்பு ‘ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் பாகம் 1’. ஆரம்பத்தில் இந்தப் புத்தகத்தை எந்தப் பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வாசிக்கத் தொடங்கினேன். அந்தக் காலத்தின் பதிவு, அப்போதைய ஓவிய பாணியை ரசிக்கலாம் என்பதுதான் முக்கியமான நோக்கம். ஆனால் பத்துப் பக்கங்களுக்குள் ஸ்ரீதர் என்னைச் சுண்டியிழுத்துக்கொண்டுவிட்டார். இது வெறும் கார்ட்டூன் தொகுப்பு [...]
Posted by: என். சொக்கன் on: ஜனவரி 2, 2011
The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here’s a high level summary of its overall blog health: The Blog-Health-o-Meter™ reads Wow. Crunchy numbers About 3 million people visit the Taj Mahal every year. This blog was viewed about 43,000 times in 2010. If it were the Taj [...]
Posted by: என். சொக்கன் on: ஜனவரி 1, 2011
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! பொதுவாக இதுமாதிரி விசேஷ நாள்களில் நான் டிவி முன்னால் சிக்காமல் தப்பி ஓடிவிடுவேன். ஆனால் இன்றைக்கு எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டேன். இரண்டே நிகழ்ச்சிகள், அதுவும் தலா பத்து நிமிடங்கள்தான் பார்த்தேன், அவற்றில் பொங்கி வழிந்த போலித்தனம் டிவியைத் தூக்கிப் போட்டு உடைத்துவிடலாமா என்கிற ஆத்திரத்தை உண்டாக்கியது. இதைப்பற்றி ஒரு நண்பரிடம் புலம்பிக்கொண்டிருந்தபோது, ‘கவலைப்படாதீங்க. உங்க காயத்துக்கு மருந்து போடறதுக்காகவே ஓர் இயல்பான பேட்டி நிகழ்ச்சியோட வீடியோ பதிவை அனுப்பிவைக்கறேன். என்சாய்!’ என்றார். (Image [...]