Posted by: என். சொக்கன் on: December 26, 2011
எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது மூன்று புத்தகங்கள் வெளியாகின்றன. அவைபற்றிய சிறு அறிமுகம் இங்கே: 1. மொஸாட் ஏற்கெனவே சிஐஏ, கேஜிபி ஆகிய உளவுத்துறைகளின் சரித்திரத்தை எழுதியுள்ளேன், அந்த வரிசையில் இஸ்ரேல் உளவுத்துறையாகிய மொஸாட் குறித்த விரிவான அறிமுக நூல் இது. ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில் தொடராக வெளியானது. 2. திருப்பு முனைகள் கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கி 2010ம் ஆண்டுவரை 107 வாரங்களுக்கு ‘முத்தாரம்’ இதழில் ‘திருப்பு முனை’ என்ற தொடரை எழுதிவந்தேன். வாரம் [...]
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Theme: Albeo by Design Disease.