மனம் போன போக்கில்

Archive for பெப்ரவரி 2012

அஜ்ஜிக் கதைகள்

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 16, 2012

சென்ற வாரம் ஒரு புத்தக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சுதா மூர்த்தி எழுதிய ‘Grandma’s Bag Of Stories’ என்ற சிறுவர் கதை நூலின் வெளியீட்டு விழா அது. (Image Courtesy : http://friendslibrary.in/books/detailedinfo/13757/Grandma&) இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக இயங்கியவர் என்ற முறையில் சுதா மூர்த்தியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். அமுதசுரபி இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரைக்காகவும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பற்றி என் புத்தகத்துக்காகவும் சுதா மூர்த்தியின் வாழ்க்கை பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டிருந்தேன். குறிப்பாக, ஜே. ஆர். [...]

பொம்மை

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 2, 2012

‘ஆனந்த விகடன்’ சென்ற வார இதழில் வெளியான என்னுடைய சிறுகதையின் எடிட் செய்யப்படாத வடிவம் இங்கே. இந்தக் கதை / சம்பவத்தைப் பற்றி ஒரு முழுப் பதிவு எழுதும் அளவுக்குக் கூடுதல் விஷயங்கள் இருக்கின்றன, ஏற்கெனவே கதை நீளமாகிவிட்டதால் அவையெல்லாம் பிறிதொரு நாள் சொல்கிறேன். இப்போதைக்கு ஒரு விஷயம், கதையில் திருப்பி அனுப்பப்படுகிற அந்தப் பொம்மை நிஜத்தில் சரியாகிவிட்டது, அந்தச் சோம்பேறிக் கணவனால் அல்ல, விடாப்பிடி மனைவியால் ) மதிப்பிற்குரிய ‘பவார் அண்ட் கோ’ நிறுவனத்தாருக்கு, வணக்கம். [...]

ட்விட்டரதிகாரம்

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 1, 2012

முன்குறிப்பு: இவை வெண்பாக்கள் அல்ல, வெண்பாம்கள், அதாவது, வெண்பாவின் ஒலி, எதுகை, மோனை, இயைபு போன்றவை இருக்கும், இலக்கணம் அங்கங்கே குறைபடலாம், அது தெரிந்தே செய்யும் பிழை என்பதறிக 1. இலவசமாய் ட்விட்டரில் இன்றே புகுந்திடுநீ வளவளன்னு பேசலாம் வம்பு   2. ஒன்ஃபார்ட்டி எழுத்துகளில் உலகத்தை வலம்வரலாம் மண்டைக்குள் சரக்கிருந்தா மஜா   3. நண்பர்கள் இங்குஉண்டு, நச்சரிப்பும் மிகஉண்டு, பண்பாளர் பலர்உண்டு, பழகு   4. புத்தியில் தோன்றியதைப் பட்டுன்னு எழுதிவைக்கச் சத்தியமா ட்விட்டர்தான் [...]

புதுத் தொடர் : இயங்குவது எப்படி?

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 1, 2012

‘கோகுலம்’ சிறுவர் இதழுக்கு இந்த மாதத்துடன் முப்பது வயது தொடங்குகிறது! இந்த ஆண்டு மலரில் நானும் ஒரு புதிய தொடரை எழுதத் தொடங்குகிறேன். ‘இயங்குவது எப்படி?’ என்ற தலைப்பில் பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் செயல்படும் விதத்தை எளிமையாக விளக்கும் முயற்சி இது. இந்த மாதம் செல்பேசி, அடுத்த மாதம் தொலைக்காட்சி. வாய்ப்பிருந்தால் வாசியுங்கள், முக்கியமாக உங்கள் ஜூனியர்களை வாசிக்கச் சொல்லுங்கள், நன்றி *** என். சொக்கன் … 01 02 2012


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 109 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)


ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 196,103 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

இது புதுசு










ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

பக்கங்கள்

 

பெப்ரவரி 2012
தி செ பு வி வெ ஞா
« Jan   மார் »
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  
Follow

Get every new post delivered to your Inbox.

Join 109 other followers