மனம் போன போக்கில்

About

கழுத்தில் யாரேனும் டெட்லைன் கத்தி வைத்தால்மட்டுமே எழுத வரும் என்கிற அளவு கெட்டுப்போய்விட்ட முழுச் சோம்பேறி நான்.

ஆகவே, இணையம் தரும் சவுகர்யம், சுதந்தரம் பயமாக இருக்கிறது.

இந்தத் தளத்தில் தொடர்ந்து எழுதுவேனா தெரியாது, ஆனால் ஒரு துண்டு போட்டு வைக்கிறேன், ரெகுலராக எழுத முயற்சி செய்கிறேன், நன்றி!

ta.wikipedia.org/wiki/என்._சொக்கன்

10 பதில்கள் -க்கு "About"

அப்படி எல்லாம் சொல்லகூடாது ஆசானே!
டெட்லைன் கத்தி மட்டுமல்ல, இன்னும் வேறு என்னென்ன வகைக் கத்திகளைக் கேட்கிறீர்களோ, அவற்றை எல்லம் கொணர்ந்துங்கள் கழுத்தில் வைக்கிறேன்.

தயைகூர்ந்து எழுத வேணும்!

இவ்வளவு ’கத்தி’க் கேட்கறீங்க, செய்யாம இருக்கலாமா? இனிமே நீங்களா ‘வேணாம்’ன்னு சொல்றவரைக்கும் விடப்போறதில்லை ;)

- என். சொக்கன்,
பெங்களூர்.

Chokkan,

I have registered a tamil blog at wordpress.com. However, “Eppadi Thamizhil padhivathu enbathai poruthavaraiyil naan kadalil irukkiren! (I am at sea – hehehehehe)

Konjam udavuveergalaa?

Anbudan
Ra. Sathyamurthy

தமிழ் தட்டச்ச மென்பொருள் இறக்கிவிட்டேன். என் ஹெ ச் எம் தளத்திலிருந்து.

25.12.2008
கி பி நன்னாளில்

:-)

Naga,
I have been a huge fan of dokavithai. Following on your foot steps I have created a site which publishes one poem a day. I wanted to drop a note to say that dokavithai was the inspiration for this. Do consider writing for my site.

/Ed

Ra. Sathyamurthy, ஒரு நாள் ஒரு கவிதை,

நன்றி!

//“Eppadi Thamizhil padhivathu enbathai poruthavaraiyil naan kadalil irukkiren! (I am at sea – hehehehehe) Konjam udavuveergalaa?//

இந்தப் பின்னூட்டத்தை ரொம்ப நாள் கழித்துப் பார்க்கிறேன் – நீங்கள் ஏற்கெனவே இதையெல்லாம் தெரிந்துகொண்டு தமிழில் தட்டச்சத் தொடங்கிவிட்டீர்கள், முன்கூட்டியே உதவமுடியவில்லை, மன்னிக்கவும் – ஹிஹிஹி!

//I have created a site which publishes one poem a day. I wanted to drop a note to say that dokavithai was the inspiration for this. Do consider writing for my site//

கண்டிப்பாக வாசிக்கிறேன். தகவலுக்கு நன்றி!

வாழ்த்துகள்.

உலக சினிமா பற்றிய என் வலை பார்க்கவும்.

நிறை / குறை கூறவும்.

ஆவலுடன்

சூர்யா

Surya,

நன்றி., உங்கள் தளம் பார்த்துவிட்டு எழுதுகிறேன்!

Hello friend . I am ramc. How r u and family. One of ur college friends. I am trying to find ur email id to contact u. pl let me know.

RamC,

I am fine – how are you? Great to see you online and meet you after so long – My mail id is nchokkan@gmail.com … drop a line when you find time, I will also mail you today!

மறுமொழி இடுக

ஹையா, ஜாலி ஜாலி!

கிழக்கு பாட்காஸ்ட்

இதுவரை

  • 71,360 வருகைகள், நன்றி!

இது புதுசு



ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

சிநேகிதங்களை அறிமுகப்படுத்தினா இலவசமா டி-ஷர்ட்டு தர்றாங்களாம் ...



மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

நவம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« அக்    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30