மனம் போன போக்கில் - க்கான மறுமொழிகள்

எட்டு வருஷ அனுபவம் குறித்து நர்சிம் எழுதிய மறுமொழி
//நண்பர் சிரித்தார், ‘நம்ம ஆளுங்க கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கும்போது கவனிச்சிருக்கியா? அழகா இருக்கணும், செவப்புத் தோல் வேணும், பெரிய காலேஜ்ல படிச்சிருக்கணும், வேலைக்குப் போகணும், இவ்ளோ சம்பாதிக்கணும்-ன்னு ஆயிரம் கண்டிஷன் போடுவாங்க, அப்புறம், நாலு பொண்ணு பார்த்து ரிஜெக்ட் ஆகிக் கும்பி காய்ஞ்சப்புறம், வத்தலோ, தொத்தலோ, கல்யாணம் ஆனாப் போதும்-ங்கற நிலைமைக்கு வந்துடுவாங்க’//

//யம்மாடி. நல்லவேளை நான் ப்ராஜெக்ட்களை மேய்க்கும் உத்தியோகத்தில் இல்லை. இவ்ளோ சைக்காலஜி பார்த்து வேலை செய்வது என் உடம்புக்கு ஆகாது!//

ரசிக்க வைத்தது சார்.

எட்டு வருஷ அனுபவம் குறித்து ரவி எழுதிய மறுமொழி

கொஞ்சம் குழப்பம், நிறைய கோழைத்தனம் குறித்து Priya Kathiravan எழுதிய மறுமொழி
பெங்களூரில் இதே அனுபவம் எனக்கும் நடந்துருக்கு.

என் கணவர் (நீங்கள் செய்த மாதிரியே) “இப்போ என்ன செய்ய முடியும்? பரவால்ல விடு” ன்னார்.

நானும் ஆட்டோ டிரைவர்  கிட்ட சண்டை ஏதும் போடலை. ஆனா அந்த இடத்துலேயே “நிறுத்துங்க” ன்னு சொல்லி மீட்டர் காட்டின காசு குடுத்துட்டு இறங்கிட்டேன். ஆட்டோ டிரைவர்க்கு என்ன புரிந்ததோ தெரியலை. பேசாம தலைய குனிஞ்சுட்டு கெளம்பிட்டார்.

உங்கள் பதிவுகளை சமீபமாக தான் படிக்கிறேன்.

You have a super sense of humour.

எட்டு வருஷ அனுபவம் குறித்து Abdul எழுதிய மறுமொழி
//2 Php Developers For Intl Company (At Home)   (2 – 50 Yrs)

Tratta Solucoes Comerciais Ltda

Delhi, Mumbai, Chennai, Kolkata, Bangalore, Hyderabad / Secunderabad, Pune, Thiruvananthapuram(Trivandrum), Ahmedabad, Noida

Tratta Solucoes Comerciais, an 5 years old company based on Brazil want 2 PHP programmers. Necessary: At least 2 year of experience in PHP 5 Mysql ,Html, Xml, Ajax, SVN. Recommended: Json,Scriptaculous, JQuery, Flash, Zend framework and Magento. Candidate must have a great communication and intere..

SMS APPLY CJ543399 To 55050

எனக்கு வந்த job alert email மேலே attach.செய்துள்ளேன்.அதில் பாருங்கள் 50 வருடங்கள் கேட்கப்பட்டுள்ளது .PHP வந்தே அவ்வளவு வருடங்கள் இருக்காது.ஒருவேளை இது அச்சு பிழையாக இருக்குமோ!!!

குழந்தைப் பேச்சு குறித்து kggouthaman எழுதிய மறுமொழி
Hi friends – google calendar is not working in my google chrome. All my efforts to bring it to life are gone futile.

Welcome any help from anyone.

kggouthaman@gmail.com

எட்டு வருஷ அனுபவம் குறித்து kggouthaman எழுதிய மறுமொழி
அந்தக் காலத்துல நான் படிச்ச பாலிடெக்னிக் – கரும்பலகையில் – யாரோ ஒரு சீனியர் எழுதியிருந்தார் – அது ஞாபகத்துக்கு வந்தது. என்ன எழுதியிருந்தார்?

Sight all

Select 4

meet 3

love 2

marry 1

http://engalblog.blogspot.com

ஏழாவது அவதாரம் குறித்து Balaji Viswanathan எழுதிய மறுமொழி
U hv got pretty good writing skills. A successful writer needs a sharp sense of observation and a deep sense of reflection. The best of the writers including Virginia Woolf use this deep of self reflection to describe their world.

Keep it up.

எட்டு வருஷ அனுபவம் குறித்து Kesava Pillai எழுதிய மறுமொழி
//”யம்மாடி. நல்லவேளை நான் ப்ராஜெக்ட்களை மேய்க்கும் உத்தியோகத்தில் இல்லை. இவ்ளோ சைக்காலஜி பார்த்து வேலை செய்வது என் உடம்புக்கு ஆகாது!”//

உண்மை …..உண்மை …….

எட்டு வருஷ அனுபவம் குறித்து Jawahar எழுதிய மறுமொழி
//’இந்தக் கஷ்டமருங்களும் அதுமாதிரிதான். எட்டு வருஷ எக்ஸ்பீரியன்ஸ்ன்னு ஆரம்பிப்பாங்க, பத்து பேரை இண்டர்வ்யூ செஞ்சு தலைவலியை அனுபவிச்சப்புறம், கொஞ்சம் கொஞ்சமா இறங்கிவருவாங்க, கடைசியில, ஜஸ்ட் இப்பதான் காலேஜ்லயிருந்து வெளியே வந்த ஃப்ரெஷ்ஷரைக்கூட ஏத்துக்கத் தயாராயிடுவாங்க’//

ஆஹா…நான் அனுபவிச்ச கஷ்டத்தை தெள்ளத் தெளிவா எழுதியிருக்கீங்களே.

http://kgjawarlal.wordpress.com

எட்டு வருஷ அனுபவம் குறித்து Prakash எழுதிய மறுமொழி
என்ன இது குட்டியா பதிவு போட்டுகிட்டு , ஃபுல் மீல்ஸா போடுங்க சொக்கன் :d