//எப்படி தான் உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ தெரியவில்லை? பல விஷயங்களைப் பற்றியும் எழுதுகிறீர்கள். //
எதையும் காதலித்தால், நேரம் நம் கைவசம்.
I am new one to wordpress.com. I need tamil font to write in wordpress.com. can u tell me..
அந்த பதிவை நீங்கள் புன்னகையோடு எதிர்கொண்டது உங்கள் பெருந்தன்மையையே காட்டுகிறது… நன்றி சொக்கன்!
ஐயா,
’365 பா’ வில் அடுத்த பாடலை எதிர்பார்த்துக் காத்திருந்த்போது இந்தப் பக்கமாக வந்தேன். பிரமித்துப் போனேன், நீங்கள் எழுதுபவற்றின் எண்ணிக்கையைப் பார்த்து!இன்னும் திருமணமாகவில்லைப் போலிருக்கிறது!
பணி மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்!
உங்க்ள் முத்தொள்ளாயிரமும், மணிமேகலையும் வாங்க இருக்கிறேன். வெளிநாட்டுக்கு அனுப்புவார்கள் என்று நம்புகிறேன்.
1 | Krishna Prabhu
மார்ச் 25, 2009 இல் 6:07 பிற்பகல்
எப்படி தான் உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ தெரியவில்லை? பல விஷயங்களைப் பற்றியும் எழுதுகிறீர்கள். இது போன்ற சிறு பத்திரிகைகளும் இணையத்தில் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
உங்கள் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.