எழுத ஆசை
Posted November 23, 2008
on:கழுத்தில் யாரேனும் டெட்லைன் கத்தி வைத்தால்மட்டுமே எழுத வரும் என்கிற அளவு கெட்டுப்போய்விட்ட முழுச் சோம்பேறி நான்.
ஆகவே, இணையம் தரும் சவுகர்யம், சுதந்தரம் பயமாக இருக்கிறது.
இந்தத் தளத்தில் தொடர்ந்து எழுதுவேனா தெரியாது, ஆனால் ஒரு துண்டு போட்டு வைக்கிறேன், ரெகுலராக எழுத முயற்சி செய்கிறேன், நன்றி!
***
என். சொக்கன் …
23 11 2008
7 Responses to "எழுத ஆசை"

வாங்க தல 🙂


நானும் கூகிள் ரீடரில் உங்களுக்கு ஜன்னல் பக்கம் ஒரு இடம் போட்டு வைக்கிறேன்.


You too .. :o)
தங்களை வருக வருக என வலைப்பதிவர் உலகத்திற்கு வரவேற்கிறோம்.. நீங்க twitter ல பண்றதில பாதி பண்ணினாலே இந்த wordpress பக்கம் அமோகமாய் இருக்கும்.. 🙂
தங்களின் முதல் பதிவிற்கு வாழ்த்துகள்..


வாழ்த்துக்கள் சொக்கன் ! மிக்க மகிழ்ச்சி !


உங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்

1 | nchokkan
November 23, 2008 at 8:31 am
test