நாமகரணம்
Posted November 29, 2008
on:யாஹூ! நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்தில் உச்சா போகும் அறைகளுக்குக்கூட, புதுமையாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்:
- ஆண்கள் டாய்லெட்டின் பெயர், ‘Go-Pee’
- பெண்கள் டாய்லெட்டின் பெயர், ‘Go-Pee-Ka’
😉
இதுபோல, நீங்கள் பார்த்த சுவாரஸ்யமான ‘பெயர்’கள் உண்டா?
***
என். சொக்கன் …
29 11 2008
1 | saravanan
December 1, 2008 at 11:53 pm
I saw it in siddha collage toilet..
Pizza corner….