மனம் போன போக்கில்

அம்பானி புத்தக விமர்சனம்

Posted on: December 28, 2008

எனது ‘அம்பானி: ஒரு வெற்றிக்கதை’ புத்தகத்தின் விமர்சனம்: ’வினவு, வினை செய்’ தளத்திலிருந்து:

அம்பானி வளைகுடா நாடான ஏமனில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் சொக்கன். அங்கே ஷெல் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அம்பானி சைடு பிசினஸ் ஒன்றைச் செய்கிறார். அது என்ன? ஏமனின் செலாவணியான ரியால் வெள்ளியில் தயாரிக்கப்பட்டதாம். அதன் நாணய மதிப்பைவிட அதில் கலந்துள்ள வெள்ளியின் மதிப்பு மிக அதிகமாம். இதைக் கண்டுபிடித்த அம்பானி ரியால் நாணயங்களைச் சேகரித்து வெள்ளியை உருக்கிப் பாளம் பாளமாகத் தயாரித்து இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்தாராம். அதில் அவருக்கு மிகப் பெரிய இலாபமாம்.

இந்தச் சம்பவம் குறித்து உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அட கயவாளி, ஒரு நாட்டின் நாணயத்தையே உருக்கி மோசடி செய்திருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? அம்பானியின் பக்தர் சொக்கன் அப்படிக் கருதவில்லை. அவர் சொல்கிறார், “ஏமன் அரசாங்கத்தின் அசட்டுத்தனத்தை தனக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்தியதன் மூலம் அந்த அரசாங்கத்திற்குச் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்” என்று மெச்சுகிறார். மணிரத்தினத்தின் கருத்தும் இதுதான்.

முழுவதும் படிக்க: செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!

நன்றி: vinavu@gmail.com

***

என். சொக்கன் …

28 12 2008

4 Responses to "அம்பானி புத்தக விமர்சனம்"

//அம்பானியின் பக்தர் சொக்கன் அப்படிக் கருதவில்லை//

நான் கிழக்கு+சொக்கன் பக்தனானது அம்பானியால் தான்.

2004 – அக்டோபரில் சேலத்தில் ஆரம்பித்த எனது கிழக்கு

நோக்கிய பயணம் கடல் கடந்து தொடர்கிறது……………நன்றி

இராமநாதன்,

நன்றி!

ஆரோக்கியம்.

இதெல்லாம் வயிற்றெரிச்சல் வாதிகள் பேசும் வெட்டிக் கதைகள். ஒரு தொழிலை தொடங்கினால் தான் அதிலுள்ள கஷ்ட நஷ்டங்கள் தெரியவரும். தெரிந்தும் யோக்கியவாதிகள் போல் பேசுவது / விமர்சனம் செய்வது சொக்கன் மேல் இருக்கும் வயிற்றெரிச்சல் தவிர வேறெதுவும் இல்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 492 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 417,389 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
%d bloggers like this: