மனம் போன போக்கில்

ஆரம்பம்

Posted on: December 29, 2008

SDC12657

கோகுலம் ஜனவரி 2009 இதழில் தொடங்கி, ‘அறிவியல் கதைகள்’ என்ற தலைப்பில் அறிவியல் உலகின் புகழ் பெற்ற நிகழ்வுகள், கண்டுபிடிப்பாளர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களைக் கதை வடிவில் எழுதவிருக்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் வாசித்துக் கருத்துச் சொல்லுமாறு வேண்டுகிறேன்!

***

என். சொக்கன் …

29 12 2008

13 Responses to "ஆரம்பம்"

வாழ்த்துக்கள். கோகுலம் இணையத்தில் கிடைக்குமா? இல்லேன்னா பதிவிடுங்கள்/

ajinomotto,

கோகுலம் இணையத்தில் இல்லை 😦

பதிவிடலாம், ஆனால் இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான மேட்டர், பதிவுலகத்தில் யாரும் ரசிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன் 🙂

பதிவிடுங்கள். படித்து குழந்தைகளுக்கு சொல்லலாம்.

குழந்தைகளை யாரும் கண்டு கொள்ள மாட்டாங்க.

நன்றி.

சூர்யா

http://butterflysurya.blogspot.com

உங்கள் எழுத்தால் கோகுலம் இன்னும் பொலிவு பெறும் என்ற

நம்பிக்கை உள்ளது. தற்போது குழந்தைகளுக்கென வெளிவரும்

இதழ்களில் முதன்மையாக விளங்கும் கோகுலத்தில் உங்கள்

எழுத்து………மிக்க மகிழ்ச்சி.

மறக்காமல் பதிவிடுங்கள்……….

அட! இணையத்தில் இரசிக்கவும் பல பேர் இருப்பார்கள் நான் உட்பட.

வாழ்த்துக்கள். கோகுலம் இணையத்தில் கிடைக்குமா? இல்லேன்னா பதிவிடுங்கள்?
Repeatஏய்யேஎ

வாழ்த்துக்கள்.அட! இணையத்தில் இரசிக்கவும் பல பேர் இருப்பார்கள் நான் உட்பட.

சூர்யா, இராமநாதன், அஜினமோட்டோ, இளா, வடிவேல்சாமி,

நன்றி, அடுத்த கோகுலம் இதழ் வந்ததும் இங்கே பதிகிறேன்

wow!! congrats, I think Gokulam is not available online 😦

Please post it online

நன்றி,

வாழ்த்துக்கள்….தங்களின் எழுத்துக்கள் வார இதழ்களில் வருவது பெருமையடயச் செய்கிறது,,,

தாங்கள் குமுதத்தில் எழுதி வரும் புத்தக விமர்சனங்களும் அருமை..தன்னம்பிக்கைத் துளிகள்..அதனையும் முடிந்தால் பதிவிடவும்…

நல்ல பணி! தமிழில் குழந்தைகள் இலக்கியம் இன்னும் குழந்தையாகவே இருக்கிறது. அதை வளர்த்தெடுக்கப் போகும் உங்கள் எழுத்தை வரவேற்கிறேன்.

[அதை பதிவாகவும் இட்டால் என்னைப்போன்ற வளர்ந்த குழந்தைகள் படித்துப் பயனடைவார்கள் என்பதை மனதில் கொள்க! 😀 ]

sujal, surya, ராம்மோகன், ஆதித்தன்,

நன்றி!

//தாங்கள் குமுதத்தில் எழுதி வரும் புத்தக விமர்சனங்களும் அருமை..தன்னம்பிக்கைத் துளிகள்..அதனையும் முடிந்தால் பதிவிடவும்…//

செய்கிறேன் – இப்போதைக்கு ஒன்று இங்கே –> https://nchokkan.wordpress.com/2009/01/02/imgindia/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 498 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 420,788 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
%d bloggers like this: