மனம் போன போக்கில்

கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு: புத்தக அறிமுகம்

Posted on: January 6, 2009

எனது ‘கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு’ புத்தகத்தின் அறிமுகம்: பத்ரியின் ‘எண்ணங்கள்’ தளத்திலிருந்து:

கோக-கோலா – பெப்ஸி சண்டைகள், இருவரும் எடுக்கும் வியூகங்கள், விளம்பரப் போர்கள், ‘புது கோக்’, மக்கள் அதை எதிர்த்து சிலிர்த்து எழுவது, கோக-கோலா கையில் இருந்த காசை வீணாக்கி கொலம்பியா பிக்சர்ஸை வாங்குவது, பின் அதை விற்றுவிட்டு மீளுவது என்று கோக-கோலா நிறுவனத்தின் முழு வாழ்க்கையையும் விவரித்துச் செல்கிறது என்.சொக்கன் எழுதியுள்ள இந்தப் புத்தகம்.

லீனியர் கதைகூறல்தான். பெரும் தரிசனங்கள் ஏதும் கிடைக்காது. ஆனால் உலகத் தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் தொடராக கிழக்கு பதிப்பகம் கொண்டுவந்துள்ள இந்தப் புத்தகத்தில் தொழில்முனைவோர் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.

முழுவதும் படிக்க: நா.எ.செ.பு – 2: கோக-கோலா

 

நன்றி: பத்ரி

***

என். சொக்கன் …

06 01 2009

Advertisements

1 Response to "கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு: புத்தக அறிமுகம்"

அப்படியே சுச்லான் (Suzlon) நிறுவனம் பற்றியும் ஒரு புத்தகம்

போடுங்களேன். காற்றாலை மின்உற்பத்தி பற்றிய ஒரு நல்ல

அறிமுகமாக இருக்கும். மறக்காமல் போடுங்கள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 505 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 425,349 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
%d bloggers like this: