9 Responses to "’அண்ணா’ந்து பார்"

வாழ்த்துக்கள் சொக்கன் !


many congrats 🙂


வாழ்த்துகள்!


vaazhthukal chokkan sir…….

Posted by: என். சொக்கன் on: February 17, 2009
திருப்பூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய அண்ணா நூற்றாண்டு இலக்கியப் போட்டிகளில் நான் எழுதிய ‘அண்ணாந்து பார்’ (அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு) நூல் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
’அண்ணா’ந்துபார் உள்பட, கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஏழு நூல்கள் இந்தப் பரிசுக்குத் தேர்வாகியுள்ளன. முழுப் பட்டியல் இங்கே: http://thoughtsintamil.blogspot.com/2009/02/blog-post_17.html
கூடுதல் விவரங்கள், புத்தகம் வாங்க:
http://nhm.in/shop/978-81-8368-006-6.html
***
என். சொக்கன் …
17 02 2009
4 | சேவியர்
February 17, 2009 at 4:11 pm
வாழ்த்துக்கள் சார் 🙂 நீங்க எழுதும் வேகத்துக்கு மாதம் ஒரு விருது உங்களுக்கு வந்து சேரவேண்டும்… சேரும் !
வாழ்த்துக்கள் மீண்டும்.
5 | என். சொக்கன்
February 18, 2009 at 2:55 pm
இலவசக் கொத்தனார், ஜெ. உமா மகேஸ்வரன், sujal, சேவியர்,
நன்றி 🙂
1 | இலவசக்கொத்தனார்
February 17, 2009 at 9:57 am
வாழ்த்துகள் தலைவரே!