Archive for August 15th, 2009
‘ரதன் டாடா’ நூல் விமர்சனம்
Posted by: என். சொக்கன் on: August 15, 2009
- In: Books | Reviews | Uncategorized | ViLambaram
- 7 Comments
எனது ‘ரதன் டாடா’ புத்தகத்தின் விமர்சனம்: ’வாரணம்’ தளத்திலிருந்து:
ரத்தன் நவல் டாடா, சுருக்கமாக ரத்தன் டாடா. இந்தியத் தொழிற் துறையின் பீஷ்மர். ஆனால், ஒட்டுமொத்த டாடா குழுமத்தை உருவாக்கியது அவரில்லை. நூற்றாண்டு கண்ட நிறுவனமான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர். ஆனால், 1962 ஆம் ஆண்டு அவர் டாடா ஸ்டீலில் ஒரு பயிற்சிபெறும் ஊழியர். ஒரு கடை நிலை ஊழியர், அந்நிறுவனத்தின் தலைவரா? எப்படி? இதை சுவாரசியமான ஒரு புத்தகமாக தந்துள்ளார் என்.சொக்கன்.
புத்தகம் எதோ ரத்தன் டாடாவைப் பற்றி இருந்தாலும், நூறாண்டு கண்ட டாடா நிறுவனத்தின் வரலாற்றையே விவரமாகத் தருகிறது. கவனத்தைக் குவித்துப் படித்தால், இரண்டு மணிநேரத்திலேயே புத்தகம் முழுவதையும் படித்துவிடலாம்.
முழுவதும் படிக்க: http://vaaranam.blogspot.com/2009/08/blog-post_15.html
புத்தகம்பற்றிய கூடுதல் விவரங்கள், ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-051-1.html
எனது மற்ற புத்தகங்கள்: http://nhm.in/shop/N.-Chokkan.html
***
என். சொக்கன் …
15 08 2009