சர்வமும் நோக்கியா
Posted August 21, 2009
on:- In: Gurgaon | Photos | Uncategorized | Walk
- 10 Comments
10 Responses to "சர்வமும் நோக்கியா"

சர்வமும் நோக்கியா சகலமும் நோக்கியா


பீடி சிகரட் கூட விற்காத (இல்லாத) கடைகள் உண்டு. ரிசார்ஜ் கார்டு இல்லாத கடைகள் இல்லை எனலாம். அதுவும் இ-ரிசார்ஜ். 5 வருஷத்துக்கு முன்னால் ரிசார்ஜ் கார்டு வாங்க டவுனுக்கு போகணும் ஆனால் இப்போ…?


Badsha padathula super star sonna dialogue”Indiargaluku paesama irundha paithiam pidichidum”…101% correct


நீங்க போனது மொபைல் மார்க்கெட்டுக்கோ?
வளைகுடா நாடுகளில்கூட நோக்கியாதான் பிரபலம். ஆனால், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மோட்டோரோலாதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
மோட்டோரோலா ரேடியேஷன் போன்றவற்றில் நட்பானது என்று என் நண்பன் சொன்னான். அவர்கள் கம்பெனி மோட்டோரோலா டீலர் என்பது தனி தகவல் 🙂


உண்மைதான்

1 | ila
August 21, 2009 at 5:15 pm
நோக்கியா போன்ல இருந்து எடுத்ததுங்களா?