Archive for September 16th, 2009
போஸ்டர் காணீரோ – 1
Posted September 16, 2009
on:- In: மொக்கை | Bangalore | Poster | Uncategorized
- 8 Comments
Posted by: என். சொக்கன் on: September 16, 2009
எனது ‘ஜெய் ஹோ!: ஏ. ஆர். ரஹ்மான்’ புத்தகத்தின் விமர்சனம்: ’சுவாசிகா’ தளத்திலிருந்து:
வெற்றி கதைகள் மற்றும் வரலாற்றுக் கதைகள் எழுதுவதற்கு ISAS(Information Search and Analysis Skills) மிகவும் அவசியம் என்று என்னுடைய கருத்து. அதாவது
- ஒரு தலைப்பை பற்றிய விவரங்களை பல விதமான sourceகளில் இருந்து திட்டமிட்டு தேடுதல்
- தேடிய தகவல்களை ஆராய்தல்
- ஆராய்ந்த தகவல்களை வகைபடுத்துதல்
- முக்கியமான/அவசியமான தகவல்களை முன்படுத்தி மற்றவைகளை விலக்குதல் அல்லது அவைகளை வேறு பொதுவான இடத்தில் தொகுத்தல்
முழுவதும் படிக்க: http://swachika.wordpress.com/2009/09/11/ஏ-ஆர்-ரஹ்மான்-என்-சொக்கன்/
புத்தகம்பற்றிய கூடுதல் விவரங்கள், ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-187-7.html
எனது மற்ற புத்தகங்கள்: http://nhm.in/shop/N.-Chokkan.html
***
என். சொக்கன் …
16 09 2009