Archive for September 24th, 2009
கிழக்கு (திருபாய் அம்பானி) பாட்காஸ்ட் டவுன்லோட் இணைப்பு
Posted by: என். சொக்கன் on: September 24, 2009
- In: Books | Invitation | Media | Radio (FM) | ViLambaram
- 4 Comments
சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆஹா எஃப்.எம்.மில் ஒலிபரப்பான கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் எனது ‘அம்பானி: ஒரு வெற்றிக் கதை’ புத்தகத்தைப்பற்றிய உரையாடல் இடம்பெற்றது. அதைப்பற்றி ஏற்கெனவே எழுதியிருந்தேன்.
ஆனால் கடைசி நேரத்தில் loka.fm இணைய தளம் செம சொதப்பல், ஆகவே, சென்னைக்கு வெளியில் யாரும் இதைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை!
’நல்லவேளை’ என்று சந்தோஷப்படாதீர்கள், அவ்ளோ சீக்கிரம் விட்றுவோமா? 😉
ஆர்வம் உள்ளவர்கள், பத்ரி சேஷாத்ரி இணைய தளத்திலிருந்து இதை டவுன்லோட் செய்துகொள்ளலாம், அதற்கான இணைப்பு இங்கே:
http://thoughtsintamil.blogspot.com/2009/09/9.html
***
என். சொக்கன் …
24 09 2009