மனம் போன போக்கில்

ஏழாவது அவதாரம்

Posted on: October 16, 2009

நான் எழுதிய Infosys நாராயணமூர்த்தி வாழ்க்கை வரலாறு தற்போது ஹிந்தியில் வெளியாகியுள்ளது. மொழிபெயர்த்தவர்: மகேஷ் ஷர்மா. வெளியீடு: பிரபாத் பிரகாஷன் (நியூ ஹொரைசான் மீடியா வழியாக), டெல்லி. விலை: ரூ 200/-

Infosys_Narayana_Murthy_Hindi_Prabhat_Prakashan_N_Chokkan

’நாராயண’மூர்த்தி என்று பெயர் வைத்ததால்தானோ என்னவோ, ஏற்கெனவே இந்தப் புத்தகம் தமிழில் மூன்று, ஆங்கிலத்தில் இரண்டு, மலையாளத்தில் ஒன்று என ஐந்து ஆறு அவதாரங்கள் எடுத்திருக்கிறது. இப்போது ஏழாவதாக ஹிந்தி அவதாரம். இன்னும் மூன்றுதான் பாக்கி 🙂

Infosys நாராயணமூர்த்திஇன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்திஒலிப்புத்தகம்: இன்ஃபோசிஸ்  நாராயணமூர்த்தி

Narayana Murthy - IT GuruNarayana Murthy ഇന്‍ഫോസിസ്‌ നാരായണമൂര്‍ത്തി

***

என். சொக்கன் …

16 10 2009

Update – 17 நவம்பர் 2009

எட்டாவது அவதாரம் – குஜராத்தியில் – Narayana Murthy: Mulyona Jatanni Anokhi Safar – மொழிபெயர்ப்பு: ஆதித்ய வாசு – வெளியீடு: R. R. Sheth & Co., – 120 பக்கங்கள் – விலை ரூ 90/-

21 Responses to "ஏழாவது அவதாரம்"

[…] ஏழாவது அவதாரம் « மனம் போன போக்கில் nchokkan.wordpress.com/2009/10/16/infosys_narayana_murthy_hindi_n_chokkan_prabhat_prakashan – view page – cached நான் எழுதிய Infosys நாராயணமூர்த்தி வாழ்க்கை வரலாறு தற்போது ஹிந்தியில்… (Read more)நான் எழுதிய Infosys நாராயணமூர்த்தி வாழ்க்கை வரலாறு தற்போது ஹிந்தியில் வெளியாகியுள்ளது. மொழிபெயர்த்தவர்: மகேஷ் ஷர்மா. வெளியீடு: பிரபாத் பிரகாஷன் (நியூ ஹொரைசான் மீடியா வழியாக), டெல்லி. விலை: ரூ 200/- (Read less) — From the page […]

[…] This post was Twitted by nchokkan […]

சூப்பரு 🙂

Congrats Chokkan..

/*
தமிழில் மூன்று, ஆங்கிலத்தில் இரண்டு, மலையாளத்தில் ஒன்று என ஐந்து அவதாரங்கள்

*/

3+2+1 = 6

கிஷோர், Arul,

நன்றி 🙂

//3+2+1 = 6//

🙂 தப்புதான், ஒரு ஃப்ளோவில வந்துடுச்சு, சரி செஞ்சுட்டேன், நன்றி 🙂

்வாழ்த்துக்கள் தல 😉

பாட்டு எழுதி பேர் வாங்கும் புலவர்கள் உண்டு

குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர்கள் உண்டு..

இதில் நாங்கள் எந்த ரகம் என்று இப்பொழுது தெரிகிறதா ?

//தப்புதான், ஒரு ஃப்ளோவில வந்துடுச்சு, சரி செஞ்சுட்டேன், நன்றி //

அப்ப அது தப்புளோ 🙂

இன்னமும் மூணு அவதாரமா? முப்பது எடுங்க. நாராயணமூர்த்தி நான் மதிக்கும் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர்.

அன்புள்ள சொக்கன்,

Congrats…Congrats…

வாழ்த்துக்கள் …..

தசாவதாசரம் எடுக்கட்டும் வாழ்த்துக்கள்

அன்புடன்
ரூமி

வாழ்த்துக்கள் நண்பரே! நிறைய தசவதாரங்கள் எடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ரவி சுகா

வாழ்த்துக்கள் நண்பரே 🙂 உங்கள் அம்பானி, நாராயணமூர்த்தி புத்தகங்கள் என் buying listல் இருக்கிறது..

I tried for those books in Landmark, Spencer Plaza and it is not available..Since my office is located 2 streets parallel to Kizhakku book stall, I went there couple of times after I closed for the day, somewhere around 7:00 p.m but it is closed 😦

வெற்றியும், புகழும் உங்களை அடிக்கடி தேடி வரட்டும் 8)

சம்பந்தேமே இல்லாமல் எனக்கு லார்டு லபக்தாஸின் ட்விட் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது..பேயோனும் நீங்களும் என்னை மன்னிப்பீராக 😉

“வணக்கம். நான் லார்டு லபக்குதாஸ். மொழிபெயர்ப்பாளன். என்னுடைய மொழிபெயர்ப்புகள் உலகின் பல மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன”

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

வாழ்த்துகள் சாமியோவ்.. 🙂

கோபிநாத், Arul, Sridhar Narayanan, Kesava Pillai, kuttysamy, nagoorumi, RaviSuga, சுவாசிகா, Sanjai,

நன்றி 🙂

//I tried for those books in Landmark, Spencer Plaza and it is not available//

Landmark-ல நிச்சயம் கிடைக்குமே, நீங்க கிழக்குக்கு ஃபோன் செஞ்சு கேட்கலாம், நிச்சயம் உதவுவாங்க – நீங்க கொஞ்சம் ஐஸ் வெச்சா they may even deliver it @ your office and pick the cash 😉

உங்களுக்கு வாழ்த்துச் சொல்லில் சொல்லியே வாயெல்லாம் வலிக்குது :))ஆனா, அதுல இருக்கிற சுகமே தனி !!!

சேவியர்,

நன்றி 🙂

U hv got pretty good writing skills. A successful writer needs a sharp sense of observation and a deep sense of reflection. The best of the writers including Virginia Woolf use this deep of self reflection to describe their world.

Keep it up.

Balaji Viswanathan,

நன்றி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 528 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 593,268 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

October 2009
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
%d bloggers like this: