மனம் போன போக்கில்

ஓ(ட்டுப்) போடுங்க

Posted on: December 1, 2009

முந்தைய பதிவில் ஓர் ஆங்கில லிமரிக்கு கொடுத்து அர்த்தம் மாறாமல் தமிழில் மாற்றமுடியுமா என்று கேட்டிருந்தேன், 20+ பதில்கள் வந்திருந்தன. அதில் சிறந்த ஒன்றுக்குப் புத்தகப் பரிசு தருவதாக உத்தேசம் – படித்துப் பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்களேன் 🙂

http://spreadsheets.google.com/viewform?formkey=dEU5RGhWWkZIQ21Bdzl1RlMtV2hteHc6MA

7 Responses to "ஓ(ட்டுப்) போடுங்க"

கவிதைகள் மீதான ஒவ்வாமையைக் காட்ட பதிவிற்குச் சம்பந்தமேயில்லாமல் எதையோ எழுதியிருந்தேன். அதைப் போய் இந்த வரிசையில் சேர்த்திருக்க வேண்டாம். எடுத்து விடுங்கள்.

கலைஞரின் “நமக்கு நாமே” திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தி விட்டேன்.

போட்டாச்சு..போட்டாச்சு 🙂

இந்த போட்டியில் முதல்ல கலந்துக்குறேன் சொல்லியவன் நான்..கடைசியில் போட்டியில் எண்ட்ரி போடாம வோட்டு போட்டவனும் நான் ;(

சரி விடுங்க..நான் யோசிக்கிறதுகுள்ளேயே போட்டி முடிஞ்சிருச்சு 😦

சுவாசிகா போட்டிக்கு எண்ட்ரி போட நினைச்சானே இன்று
ஆனா போட்டி முடிஞ்ச்சிருச்சு நேற்று..

எப்பூடி

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

ஓட்டு போட்டாச்சு,”நமக்கு நாமே தான்”, முடிவை எப்போ சொல்வீங்க?

மன்னா…தீர்ப்பை மாத்தி..சே..சொல்லுங்க…

நாங்களும் எவ்வளவுதான் பொறுமையா வெயிட் பண்ற மாதிரியே ஆக்ட் கொடுக்கிறது 🙂

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

[…] Current Projects ஓ(ட்டுப்) போடுங்க […]

sureshkannan, Karthikeyan G, சுவாசிகா, சுப தமிழினியன், சுவாசிகா,

நன்றி 🙂

//கவிதைகள் மீதான ஒவ்வாமையைக் காட்ட பதிவிற்குச் சம்பந்தமேயில்லாமல் எதையோ எழுதியிருந்தேன்//

அடடே, நான் அது ஒரு புது பாணி நவீன கவிதைன்னு நினைச்சுட்டேனே 🙂

ஜஸ்ட் ஜோக்கிங், உங்க பின்னூட்டம் பார்த்ததும் அதை ஓட்டு வரிசையிலிருந்து எடுத்துட்டேன் 🙂

//“நமக்கு நாமே”//

LOL 🙂

//இந்த போட்டியில் முதல்ல கலந்துக்குறேன் சொல்லியவன் நான்..கடைசியில் போட்டியில் எண்ட்ரி போடாம வோட்டு போட்டவனும் நான்//

விடுங்க, அடுத்த போட்டி வராமயா போயிடும்? 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,743 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2009
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
%d bloggers like this: