4 Responses to "‘பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்’ நூல் விமர்சனம்"

Open Sourceஐ பற்றி என்னுடைய ‘காப்புரிமை’ என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறேன். ஆனால் விரிவாக அல்ல. Open source மென்பொருள்ற்க்கும், licensed மென்பொருள்ற்க்கும் உள்ள போட்டியையும் குறிப்பிட்டிருக்கிறேன். என்னுடய புத்தகத்தை படித்துப்பார்த்து தங்களுடைய கருத்துக்களை சொல்லவும்.


இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாதது….
சமீபத்தில் ‘நிலமெல்லாம் ரத்தம்’ படிக்க ஆரம்பித்து, அதிலிருந்து உங்களின் ‘ஹமாஸ்’ படித்தேன். விறு விறுப்பான நடை.
நமது கால கட்டதில் நடக்கும் (பயங்கரவாத) போராட்டத்தின் பின்னனி, வரலாற்றை தெரிந்து கொள்ளும் பொழுது ஏற்படும் ஆச்சரியமும், அதற்குப் பின் பாலஸ்தீன்-இஸ்ரேல் செய்தியை படிக்கும் (பார்க்கும்) பொழுது அப்போராட்டதின் மீது இருக்கும் கண்ணோட்டத்தையே மாற்றி விடுகிறது.
அப்புறம் குறையல்ல….suggestion..
பாலஸ்தீன்-இஸ்ரேல் வரைபடங்கள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

1 | சத்தியமூர்த்தி
January 3, 2010 at 3:26 pm
இந்த பதிவு நான் காப்பாற்றாத சத்தியத்தை சுட்டிக்காட்டவா? அந்த
சத்தியத்தை காப்பாற்றிவிட்டால் எனக்கு கிடைக்கக்கூடிய விளம்பரத்தின் சாத்தியத்தை காட்டவா?
சீக்கிரம் சத்தியத்தியத்தை காப்பாற்றிவிடுகிறேன்.