4 Responses to "கோக் – பெப்ஸி Cola Wars வானொலி நிகழ்ச்சி"

நல்ல பதிவு. நன்றி பத்ரி


Dear Chokkan:
Red and Blue are national colors of United States of A. Is it possible that as Coke had taken up the color red, Pepsi went for blue?

Posted by: என். சொக்கன் on: February 23, 2010
கடந்த ஜனவரி 10ம் தேதி ஆஹா எஃப்.எம்.மில் ஒலிபரப்பான ’கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது ‘கோக-கோலா: ஜில்லென்று ஒரு ஜிவ் வரலாறு’ மற்றும் ‘பெப்ஸி’ புத்தகங்களைப்பற்றிய உரையாடல் இடம்பெற்றது. அதைப்பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே: https://nchokkan.wordpress.com/2010/01/09/aahaafm/.
இந்த நிகழ்ச்சியின் இணைய வடிவத்தைக் கொண்டுவரக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. மன்னிக்கவும்.
’கோலா வார்ஸ்’பற்றிய இந்த விவாதத்தில் ஆர்வமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் அதைக் கேட்கலாம், அல்லது டவுன்லோட் செய்துகொள்ளலாம்:
http://www.archive.org/details/ATalkAboutPepsiVsCoke
***
என். சொக்கன் …
23 02 2010
3 | DtheD
March 21, 2010 at 4:39 pm
Dear Chokkan:
Red and Blue are national colors of United States of A. Is it possible that as Coke had taken up the color red, Pepsi went for blue?
4 | என். சொக்கன்
March 29, 2010 at 3:27 pm
Karthikeyan, goinchami, DtheD,
நன்றி 🙂
//Red and Blue are national colors of United States of A. Is it possible that as Coke had taken up the color red, Pepsi went for blue?//
செம கான்ஸ்பிரஸி தியரியா இருக்கே – உண்மையாவும் இருக்கலாம் சார் 🙂
1 | Karthikeyan
February 23, 2010 at 4:55 pm
நன்றி சொக்கன்.