மனம் போன போக்கில்

ஆயிஷா

Posted on: April 5, 2010

மீடியாவில் சானியா மிர்ஸா – ஷோயப் மாலிக் – ஆயிஷா மும்முனைத் தாக்குதல் அதகளப்படுகிறது. அடுத்தவர் அந்தரங்கத்தில் எட்டிப்பார்ப்பதென்றால் நமக்கெல்லாம் எவ்ளோ சந்தோஷம்!

எனக்கென்னவோ, ‘ஆயிஷா’ என்ற பேரை மீடியாவில் கேட்கக் கேட்க, இரா. நடராசன் எழுதிய ஓர் அற்புதமான குறுநாவல்தான் ஞாபகம் வருகிறது. கொஞ்சநேரம் இந்த வம்புதும்புகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, நம்முடைய கல்விமுறையில் இருக்கும் அபத்தங்களை அழுத்தமாகச் சொல்லும் இந்த ‘ஆயிஷா’வை வாசியுங்களேன் – ஆசிரியர் இரா. நடராசன் இணைய தளத்தில் இலவசமாகவே கிடைக்கிறது:

தமிழ்: http://www.eranatarasan.com/download/AYEESHA_tamil.pdf

ஆங்கிலம்: http://www.eranatarasan.com/download/AYEESHA_english.pdf

***

என். சொக்கன் …

05 04 2010

7 Responses to "ஆயிஷா"

நன்றி சொக்கன்.

மிக்க நன்றி சொக்கன்.உணர்வு பூர்வமான குறுநாவல்…

பகிர்ந்தமைக்கு நன்றி. அழுதுவிட்டேன்.

நன்றி சகோதரரே…….இஸ்லாமிய வரலாற்றில் அற்புத பெண்ணாய் விளங்கிய ஆயிசாவின் பெயரை ஆசையுடன் என் பெற்றோர் எனக்கு வைத்தனர்.

ஆனால் நான் இப்பெயரை சில காலமாக சர்ச்சைக்குரியவராக, தீவிரவாதியாய், கவர்ச்சி நடிகையாய் மட்டுமே இந்த உலகம் உபயோகிக்க கேள்வி படுகிறேன்.

கதையை பகிர்ந்து கொண்டதர்க்கு மிக்க நன்றி!!!🙂

மனம் மகிழ்ந்தது!

Siddharth, laxmanguru, Magizhan, moffika,

நன்றி!

பல வருடங்களுக்கு முன் படித்தது …அப்பொ சிறு வயது..ரொம்ப நாள், ‘அவ உண்மையாவே இறந்துட்டாளா?’-ன்னு புலம்புவேன்..
வகுப்பறையில் என்றாவது ஒரு ஆசிரியரை கேள்வி மடக்கும்போதெல்லாம் நான் ஆயிஷா விட்டுச்சென்ற பணியைத் தொடர்வதாகவே நினைத்துக்கொள்வதுண்டு.
அவள் உண்மையில் மரணிக்கவில்லை.

..லின்கிற்கு நன்றி

hi,sir realy thanks to you for share this sad with me,because i should became a teacher, never like that kind of teachers,i wish to like to you.and i should give the thanks to puthiya thalimurai for informed to us

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 492 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 417,222 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2010
M T W T F S S
« Mar   May »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
%d bloggers like this: