மனம் போன போக்கில்

பலவீனமாக மூன்று வகுப்புகள்

Posted on: April 19, 2010

18042010197

***

என். சொக்கன் …

19 04 2010

7 Responses to "பலவீனமாக மூன்று வகுப்புகள்"

எனக்கும் எப்போதும் week-weak சந்தேகம் உண்டு. What comes twice in a week but once in a year என்ற riddle மூலம் தான் சந்தேகத்தைப் போக்கிக்கொள்வேன். 🙂

Since it is just a summer camp and they could not offer STRONG classes in just 1 month, seems they are very transparent in their promotions 🙂

english is a rule-less language with blind copy from all other languages. so, …

எபி திலகம் அண்ணன் சொக்கன் வாளுக!!

குழந்தைக்களை அந்த நிறுவனத்தில் சேர்க்கக்கூடாதுன்னு எதிரி நிறுவனம்தான் இந்த போர்ட்டை வச்சிருக்கணும்னு கட்டாயம் நம்பறேன்!!!

சுப. இராமநாதன், RaviSuga, Sankar, இலவசக்கொத்தனார், dyno,

நன்றி 🙂

//What comes twice in a week but once in a year என்ற riddle மூலம் தான் சந்தேகத்தைப் போக்கிக்கொள்வேன்//

இது நல்ல மேட்டர். நன்றி 🙂

//they are very transparent in their promotions//

அவ்வ்வ்வ்வ். நீங்க இவ்ளோ நல்லவரா? :))))

//குழந்தைக்களை அந்த நிறுவனத்தில் சேர்க்கக்கூடாதுன்னு எதிரி நிறுவனம்தான் இந்த போர்ட்டை வச்சிருக்கணும்//

இது பரவாயில்லை, சாட்ல ஒரு நண்பர் சொன்னார், இப்படி ஓர் obvious spelling mistake செஞ்சா என்னைமாதிரி கோயானுங்க அதைப் படம் பிடிச்சு நெட்ல போடுவாங்களாம், அந்தக் கம்பெனிக்கு இலவச விளம்பரமாம், … ஒருவேளை உண்மையா இருக்குமோ? 🙂

நபநப

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2010
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
%d bloggers like this: