8 Responses to "சேரன், சோழன், பாண்டியன்: போட்டி முடிவுகள்"

இது செல்லாது செல்லாது.. என்னோட பெயரை காணோம் .. 😦


பாத்தீர்களா மன்னா..நான் போட்டில கலந்துக்கலன்னா எவ்வள்வு பிரச்சினை வருது 😉
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me


நன்றி சொக்கன். எனக்கு பரிசு இருக்கிறது ஏதோ பட்சி சொல்லிக் கொண்டே இருந்தது.
எல்லாம் தாத்தாவின் ஆசீர்வாதம்.
உங்களுக்கு மெயில் போட்டாச்சு.


தங்கள் தேர்வுக்கு நன்றி.
ரசனைக்குப் பாராட்டுக்கள் !
ஈமெயில் போட்டு விட்டேன் –
மகிழ்வுடன் மேலே பேசலாமே !
(மலிவுப் பதிப்பு போடுவீர்களா ?)
அன்புடன்,
-காவிரிமைந்தன்


உங்கள் அன்புக்கும்
தாராள மனதிற்கும் மெத்த நன்றி.
எனக்குத் தேவைப்படும் புத்தகங்களை
நானே காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறேன்.
நீங்கள் சிரமப்பட வேண்டாம்.
உங்கள் தமிழ்த் தொண்டுக்கும்,
வணிகத்திறமைக்கும் எனது பாராட்டுக்கள்.
அன்புடன்,
– காவிரிமைந்தன்


அன்புள்ள நண்பர் சொக்கன் அவர்களுக்கு,
முதலில் உங்கள் இடுகையைப் பார்த்ததும் நான்
மறுமொழி இட்டது பரிசு பெற வேண்டும்
என்பதற்காக அல்ல –
உங்கள் தலைப்பும்,
எழுதி இருந்த விதமும்,
எனக்கு அந்தத் தலைப்பில்
இருந்த ஆர்வமும் ,
என்னை உடனடியாக
பதில் எழுதத் தூண்டியதாலேயே
நான் உடனடியாக எனக்குத் தோன்றியதை
எழுதினேன்.
தொடர்ந்து, நீங்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுத்ததாகத்
தெரிவித்தது ஆவல் தொடரக் காரணமானது.
ஆனால், இறுதியில், 25 ரூபாய்க்கு எதாவது
சிறுபுத்தகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்
என்று சொன்ன அணுகுமுறை
எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது உண்மை.
உங்கள் பதிலில் இருந்து உங்கள் நோக்கத்தில்
பழுதில்லை என்று தெரிகிறது.
என் கோபமும் நியாயமானதே என்பதை
உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
போகட்டும் – இதை – இத்தோடு விடுவோம்.
வாழ்த்துக்களுடன்,
– Hide quoted text –
-காவிரிமைந்தன்


மன்னா,
பரிசுக்கு நன்றி. அதுவும் பரிசை சிவபெருமான் கொண்டு மூன்றாவது கண் திறக்காமலேயே நடுநிலையாக நக்கீரர்களை நாடாமல் கொடுத்ததற்கு நன்றி.
அன்புடன்
தருமி (எ) சத்தியமூர்த்தி

1 | ஆர். முத்துக்குமார்
July 16, 2010 at 4:09 pm
ப்ச்