Archive for January 8th, 2011
- In: Book Fair 2011 | Books | Media | Radio (FM) | Uncategorized
- 3 Comments
தற்போது சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சி பற்றிக் கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரியை கானா பிரபா எடுத்த பேட்டி. ஆஸ்திரேலிய வானொலி ஒன்றில் ஒலிபரப்பானதன் இணைய வடிவம். இதனை இங்கே வலையேற்ற அனுமதி தந்த நண்பர் கானா பிரபாவுக்கு நன்றி.
KanaPrabhaInterviewsBadriSeshadriOnChennaiBookFair2011
கானா பிரபாவின் வலைப்பதிவுகள்: http://radiospathy.blogspot.com/ , http://videospathy.blogspot.com/ மற்றும் http://kanapraba.blogspot.com/
பத்ரி சேஷாத்ரி வலைப்பதிவுகள்: http://thoughtsintamil.blogspot.com/ & http://bseshadri.blogspot.com/
சென்னை புத்தகக் கண்காட்சிபற்றிய இதர பதிவுகளின் தொகுப்பு: https://nchokkan.wordpress.com/2011/01/05/cbf2011/
பின்குறிப்பு: கானா பிரபா தனது புகைப்படத்தை வெளியிடவேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆகவே நீங்கள் இந்த இடத்தில் அவரது படத்தைக் கற்பனை செய்துகொள்ளவும் :>