btpl
Posted July 29, 2011
on:- In: Announcements | Bangalore | Events | Play | Poster | Uncategorized
- 9 Comments
பெங்களூரில் வசிக்கும் ட்விட்டர் பயனாளிகள் சிலர் (சுமார் 10 பேர்) ஞாயிற்றுக்கிழமை காலைகளில் சும்மா ஜாலி கிரிக்கெட் விளையாடி வருகிறோம். ஆர்வம் இருந்தால் நீங்களும் வரலாம் – ட்விட்டர் பயன்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை, கிரிக்கெட் ஆடத் தெரியவேண்டும் என்றுகூட கட்டாயம் இல்லை :>

படம்: நண்பர் சண்முகம் ( http://twitter.com/#!/samugam )
இடம்: Marathahalli, Outer Ring Road, Near JP Morgan Office / CROMA show room
நேரம்: ஞாயிறுதோறும் காலை 7 மணிக்கு ஷார்ப்பாக (நீங்கள் 9:45க்குக்கூட வரலாம் 😉
கூடுதல் தகவல்கள் தேவை என்றால் nchokkan@gmail.comக்கு எழுதுங்கள் – ஜோதியில் ஐக்கியமாகிக்கொள்ளலாம். அனைவரும் வருக – உங்கள் நண்பர்களுக்குச் சொல்லுங்கள்!
9 Responses to "btpl"

Enjoy ಮಾಡಿ


hi team it’s interesting. i am joining with you.


அண்ணன் சொக்கனின் வழிகாட்டுதலின் பேரிலும், நண்பர் சண்முகம்,பாலா போன்றோரின் விடமுயற்சியிலும் இது தொடர வாழ்த்துக்கள்! நானும் வருவேனாக்கும்! கும்!


உங்க டீமுக்கும் எங்க டீமுக்கும் சோடி போட்டுக்குவமா சோடி! 😉

1 | balaraman
July 29, 2011 at 11:22 am
படத்தில் பந்தை சூறையாடுபவர் வேறு யாரும் இல்லை, அடியேன் ‘எறுழ்வலி’ தான்! 🙂