மனம் போன போக்கில்

சேலம் புத்தகக் கண்காட்சி

Posted on: October 9, 2011

நேற்று சேலம் புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். பொன்னுசாமி கவுண்டர் கல்யாண மண்டபம், புதிய பேருந்து நிலையம் அருகே. சுமார் 50 ஸ்டால்கள், அநேகமாக எல்லாப் பதிப்பகங்களும் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல் 10% தள்ளுபடி, அப்பள ஸ்டால், ஒரு மினி அபூர்வ நாணயங்கள் கண்காட்சி, ஓரமாக 50% விலையில் ஒரிஜினல் விசிடி, டிவிடிகள்.

கண்காட்சியில் பலரையும் ஈர்த்த விஷயம், வருகிற குழந்தைகளுக்கு இலவச உண்டியல் தருகிறார்கள். அதில் வருடம் முழுக்கக் காசு சேர்த்து புத்தகங்கள் வாங்கிக்கொள்ளும் நல்ல பழக்கத்தை ஊக்குவிக்க இந்த ஏற்பாடு.

கண்காட்சி இன்றே கடைசி. சேலத்தில் உள்ளவர்கள் அவசியம் ஒரு விசிட் அடிக்கலாம். அனுமதி இலவசம்.

***

என். சொக்கன் …
09 10 2011

Advertisements

3 Responses to "சேலம் புத்தகக் கண்காட்சி"

சார்…ஒரு வார்த்த சொல்லியிருந்தா.. 🙂

சார்,
சேலம் புத்தகத் திருவிழா நடப்பது பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில்.
எங்க ஏரியாவுக்கு வந்துட்டு ஃபோன்ல கூட பேசாமல் போனதற்கு மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். எங்க ஆஸ்பத்திரிக்கு அடுத்த கட்டிடம்தான், கூப்பிட்டிருந்தா ரெண்டே நிமிஷத்துல வந்து பார்த்திருப்பேன்.

பெங்களூருவில் எதாவது நடந்தா சொல்லுங்க சார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 508 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 433,106 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

October 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
%d bloggers like this: