Archive for October 22nd, 2011
புது ரிலீஸ்
Posted by: என். சொக்கன் on: October 22, 2011
- In: Announcements | Books | Poster | Uncategorized | ViLambaram
- 11 Comments
நீஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப்பின் என்னுடைய புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. ‘ஃபேஸ்புக் வெற்றிக் கதை’ (கிழக்கு பதிப்பகம் வெளியீடு : 168 பக்கங்கள் : ரூ 115/-)
’ஃபேஸ்புக்கா? நீ ட்விட்டர் பைத்தியமாச்சே’ என்று கேட்கிறீர்களா? ‘ட்விட்டர் வெற்றிக் கதை’தான் முதலில் எழுதினேன். அதைவிட ஃபேஸ்புக் மிகப் பிரபலம் என்பதாலோ என்னவோ, பதிப்பகத்தார் ‘ஃபேஸ்புக் வெற்றிக் கதை’யை முதலில் வெளியிடத் தீர்மானித்துவிட்டார்கள்போல, ட்விட்டர் அடுத்து வரும் 😉
இந்தப் புத்தகம்பற்றி மேலும் வாசிக்கவும் ஆன்லைனில் வாங்கவும் இங்கே செல்லலாம்: https://www.nhm.in/shop/978-81-8493-690-2.html
***
என். சொக்கன் …
22 10 2011