மனம் போன போக்கில்

ப்ரொக்ராம் மொழி

Posted on: January 7, 2013

வழக்கம்போல் இன்று(ம்) ட்விட்டரில் ஒரு விளையாட்டு. நாம் நன்கு அறிந்த பழமொழிகளை சாஃப்ட்வேர் ப்ரொக்ராம்களைப்போல் எழுதினால் எப்படி இருக்கும் என்று முயன்றோம். இதில் பங்கேற்ற எங்களுக்கு செம ஜாலியாகவும், மற்றவர்களுக்கு செம கடுப்பாகவும் இருந்தது 🙂

#ProverbsAsPrograms என்ற tag உடன் நான் எழுதிய ஒரு டஜன் ட்வீட்களின் தொகுப்பு இங்கே, சும்மா படித்துப் பாருங்கள், Syntax Error எல்லாம் சுட்டிக்காட்டி Compilation Error சொல்லக்கூடாது 🙂

என்னோடு இந்த விளையாட்டில் பங்கேற்ற நண்பர்கள் அவர்களுடைய ப்ரொக்ராம்(?)களையும் இங்கே பின்னூட்டத்தில் தந்தால், வருங்காலச் சந்ததிக்குப் பயன்படும். நன்றி!

***

என். சொக்கன் …

07 01 2013

if நெஞ்சம்.isகுற்றம்Exists() {

குறுகுறுப்பு();

}

*

if மடி.isEmpty() {

பயம்.stop();

}

*

{

உப்பிட்டவர்.நினை();

}

while (true)

*

for each (கரை) {

அக்கரை.color = “பச்சை”;

}

*

If (!(பண்டம்.contains(உப்பு))) {

Throw as குப்பை;

}

*

பெருவெள்ளம் += சிறுதுளி;

*
public class தாய் {

int பாய்ச்சல்;

பாய்ச்சல் = 8;

}

public class குட்டி extends தாய் {

பாய்ச்சல் = 16;

}

*

public class நல்லமாடு {

int சூடு;

சூடு = 1;

}

public class நல்லமனுஷன் {

int சொல்;

சொல் = 1;

}

*
தளும்புதல் = IIf(குடம்.isFull(), 0, 1);

*
switch (event) {

case பந்தி:

Position += 1;

break;

case படை:

Position -=1;

break;

}

*
select *

from ஊர்கள்

where கோயில்கள் > 0

*

if குடம்.உடைத்தவர்=மாமியார் {

குடம்.material=மண்;

}

else if குடம்.உடைத்தவர்=மருமகள் {

குடம்.material=பொன்;

}

21 Responses to "ப்ரொக்ராம் மொழி"

ஒன்னே ஒன்னு. கண்ணே கண்ணு:

public class மனுசன் { var parts={தலை,கால்}; var show(var place) {switch(place) case இங்கே: return தலை; caseஅங்கே:return கால்;} }

public class உதவி { public static void அடி() { }; private void அண்ணன்தம்பி(){ }; private உதவி(){ } } #ProverbsAsPrograms

$(“*”).not(“:contains(‘உப்பு’)”).each(function(index, elem){$.error(“குப்பையிலே”)}); #jQuery

$(“கரை”).attr(“அக்கரை”,”பச்சை”).css(“background-color”,”green”);

class ஆசை(object):
def __init__(self):
pass

class பேராசை(ஆசை) :
def __init__(self):
ஆசை.__init__(self)
raise FatalError()

a = பேராசை()

class மூத்தோர் {
public சொல்() {
return அமுதம்;
}
}

class இளயோர் {
public something() {
print super.சொல்();
}
}

@sujays: if(அரசன்) {
kill();
} else (தெய்வம்) {
wait();
kill();
}
#ProverbsAsPrograms

சூப்பர்ங்க. ஒரு சிலது குபுக் என்று சிரிக்கவைத்தது.

எனக்குத் தெரிந்த கோடு இவ்வளவுதான்.

if (! dress) { man = man/2 } #ProverbsAsPrograms

if (elixir.quantity > MAX_LIMIT) { elixir.quality = poison; }

if (elephant.alive()) { gold += 1000; } else { gold += 1000; }

class body { int size=8; void main() { print(“head”); } }

my.city() = {select * from World.Cities;}
my.relatives() = {select * from World.Races;}

if (Dancer.Knowledge == false)
{
Stage.Angle=45;
}

கண்ண கட்டி நெட்டுல விட்ட மாதிரி இருக்கு சார்… 🙂

even if கடுகு.isSmall() {
காரம்.Big();
}

even if மூர்த்தி.isSmall() {
கீர்த்தி.Big();
}

if (Class.cast(அகம்) is instanceof அழகு ) then { அழகு = Class.cast(முகம்)

if (குழந்தை.cries == true ) {
குழந்தை.drinkMilk()
}

if (clap.கை <= 1) {
clap.கம்முன்னுஇரு()
} else {
clap.சத்தம்போடு()
}

if (ஏரி.capacity > ஏரி.MAX_CAPACITY ) then {
ஏரி.கரை–
}

function கெட்டுபோ() {
பட்டணம்போ();
}

function பட்டணம்போ(){
கெட்டுபோ();
}

select * from world order by மாதா,பிதா,குரு,தெய்வம் #ProverbsAsPrograms

hahaa good ones

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 521 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 451,272 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2013
M T W T F S S
« Dec   Feb »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Advertisements
%d bloggers like this: