சென்னை புத்தகக் கண்காட்சி
Posted by: என். சொக்கன் on: January 10, 2014
- In: Announcements | Book Fair | Books | Poster | Uncategorized | ViLambaram
- 1 Comment
இன்று தொடங்கியுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது பெரும்பாலான புத்தகங்கள் அடுத்தடுத்துள்ள இரு ஸ்டால்களில் கிடைக்கும்: 587, 588 (மதி நிலையம்) & 589, 590 (கிழக்கு பதிப்பகம்).
மற்ற நூல்கள் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம், கல்கி பதிப்பகம், கலைஞன் பதிப்பகம், வானதி பதிப்பகத்தில் கிடைக்கும்.
ஸ்டால்களின் முழு விவரம் இங்கே:
கிழக்கு பதிப்பகம்: 589, 590, 593, 594, 639, 640, 643, 644
மதி நிலையம்: 587, 588
சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்: 693, 694, 731, 732
கல்கி பதிப்பகம்: 532
கலைஞன் பதிப்பகம்: 699, 700
வானதி பதிப்பகம்: 517, 518
நூல்களை வாங்குவோருக்கு (அவை யார் எழுதியவையாக இருப்பினும்) என் நன்றிகளும் வணக்கங்களும்.
1 | பி எஸ் ஆர்
January 11, 2014 at 4:15 am
எந்தெந்த பதிப்பகத்தில் என்னென்ன புத்தகங்கள் கிடைக்கும் மற்றும் விலை ஆகிய விவரங்களையும் போட்டால் நன்றாக இருக்குமே!- பி எஸ் ஆர்