பொட்டி வந்தாச்
Posted by: என். சொக்கன் on: January 13, 2014
- In: Announcements | Book Fair | Books | Poster | Uncategorized | ViLambaram
- 2 Comments
எங்களது ‘முன்னேர் பதிப்பக’த்தின் ’நாலு வரி நோட்டு’ நூல்கள் மூன்று தொகுதிகளும் இப்போது அச்சாகி வெளியாகிவிட்டன 🙂
சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த நூல்களை இந்த ஸ்டால்களில் வாங்கலாம்: டிஸ்கவரி புக் பேலஸ் (ஸ்டால் எண்: 307, 308, 353, 354), க்ரியேட்டிவ் புக்ஸ் (ஸ்டால் எண்: 386)
ஆன்லைனில் இந்நூல்களை வாங்க: http://600024.com/store/4-vari-note/
இவைதவிர, இந்நூல்களில் ஒன்றை இலவசமாகப் பெறவும் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதுபற்றிய விவரங்கள் இங்கே: https://munnerpathippagam.wordpress.com/2014/01/13/4vncntst/
உங்கள் ஆதரவுக்கு நன்றி!
2 Responses to "பொட்டி வந்தாச்"

2 | என். சொக்கன்
January 15, 2014 at 9:33 am
@psankar
வாழ்த்துகளுக்கு நன்றி 🙂
சொந்தப் பதிப்பகம் தொடங்கியதுபற்றி இதே வலைப்பதிவில் எழுதியுள்ளேனே, இங்கே: https://nchokkan.wordpress.com/2013/12/13/nlvrntbk/
இணைப்பைச் சரி செய்துள்ளேன். நன்றி 🙂

1 | psankar
January 15, 2014 at 8:52 am
> எங்களது ‘முன்னேர் பதிப்பக’த்தின்
இது எப்போது நடந்தது. வாழ்த்துகள்.
நாலுவரி நோட்டு தனித்தொகுதிகளாக வெளியிடுகிறீர்கள் என்று எழுதி இருந்ததைப் படித்தபோது ஏதோ அதை மட்டும்தான் வெளியிடுகிறீர்கள் என்று நினைத்தேன். பதிப்பகம் ஆரம்பிக்கிறீர்கள் என்று நினைக்கவில்லை. அது பற்றி ஒரு பதிவு போட்டிருக்கலாமே 😉
உங்களுடைய ‘ஆன்லைனில் வாங்க’ சுட்டி வேலை செய்யவில்லை. திருத்தவும்.