Archive for February 26th, 2014
இணையத்தில் லட்டு
Posted February 26, 2014
on:என் மகள் நங்கையின் பள்ளியில் Computer Science வகுப்பில் நாளை ‘Internet’ என்ற பாடத்தில் தேர்வு. அவளுக்கு அந்தப் பாடம் / அதன் Technical Terms புரியவில்லை என்று என்னிடம் சொல்லித்தரக் கேட்டாள்.
ஆகவே, அவளுடைய புத்தகத்தை ஒருமுறை புரட்டிவிட்டு, ரொம்ப ஆழமாகச் சென்றுவிடாமல், ஓர் ஒன்பது வயதுச் சிறுமிக்குப் புரியும்வண்ணம் இணையத்தை விளக்க முயன்றேன். அந்த உரையாடலின் ஒலிப்பதிவு இது.
கேட்கும் தொழில்நுட்பர்கள் பிழை பொறுத்து அருள்க 🙂
***
என். சொக்கன்
26 02 2014