மரபுக் கவிதை அடிப்படைகள்
Posted March 21, 2014
on:- In: Media | Poetry | Uncategorized | Video
- 7 Comments
ஆர்வமுள்ள நண்பர்களுக்கு மரபுக் கவிதை அடிப்படை விஷயங்களை எழுதுவதாகச் சொல்லி ரொம்ப நாள் ஏமாற்றிக்கொண்டிருந்தேன். அந்த வசை இன்று தீர்ந்தது 🙂
இன்றைக்கு ’உலகக் கவிதை தினம்’ என்றார்கள். அதை முன்னிட்டு, மரபுக் கவிதைகளைப்பற்றிய அடிப்படை Video Series ஒன்றைத் தொடங்கியுள்ளேன்.
’மரபோடு விளையாடி’ என்ற தலைப்பில் எளிமையான வகையில் இந்த வகுப்புகள் அமையும். அவை இங்கே உடனுக்குடன் சேர்க்கப்படும்:
வீடியோவைப் பார்த்து / கேட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி!
***
என். சொக்கன் …
21 03 2014
7 Responses to "மரபுக் கவிதை அடிப்படைகள்"

Expecting this:-)


நல்ல பதிவு… அசோகமித்திரனை வாசிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது…. நன்றி


மிகவும் சிறப்பானதொரு பதிவு. நீங்க நன்றாக புரியும்படி சொல்லிக்கொடுக்கிறீங்க. மிக்க நன்றிகள்.அடுத்த பாகம் சீக்கிரமே வெளியிடுங்கள்.


அருமை. அடுத்த பகுதி எங்கே, எங்கே?! சீக்கிரம்!


[…] 1. என்னுடைய இந்த வீடியோ தொடரில் மரபுக்கவிதை/வெண்பா அடிப்படைகளைக் கற்கலாம்: https://nchokkan.wordpress.com/2014/03/21/mrbkvbsc/ […]

1 | lotusmoonbell
March 21, 2014 at 1:30 pm
வெகு அருமையான தொடக்கம்.வரவேற்கிறோம்.